என் மொத்த அன்பையும் அவள்மீது வைத்து விட்டேன் அதனால் தான் என்னவோ பாரம் தாங்காமல் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டாள்!