என் வார்த்தைகளை களவாடிச் சென்றுவிட்டாய்...இனி எதைக் கொண்டு கவிதை எழுதுவேன்நீ தந்த மௌனத்தையே இனிகவிதையாக்குவேன்...