Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title With Someone
Kavithai

யாரோ ஒருவனுடன் சாலையில் கைகோர்த்தபடி
சென்ற அவளின் நிழலை நோக்கியவாறு
பின்தொடரும் வடிகட்டிய முட்டாள் இவன்!!!

Poet Kamalakannan PM
Download 672