Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Who Are You
Kavithai

யார் நீ?
உன் பார்வை எனக்குள் பிரகாசமாய்
என் அனுமதியின்றி
என்னுள் நுழைந்து
அணுவை துளைத்து
என் உயிரை பறிக்கிறாய்
யார் நீ?

Poet Suseela Rengan
Download 1808