Updated: 28 Dec 2016
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Inru Pesiyathu Pol
Kavithai

இன்று பேசியது
போல் நாளை பேசுவியா
நாளை மறுநாள்
அதற்கு அடுத்த நாளும் பேசுவியா என்கிறாய்
கையில் பத்துமிட்டாய் வைத்துகொண்டு
இன்னும் கேக்கும் குழந்தையின் முகம் போல்!

Poet Suseela Rengan
Download 1443