Updated: 28 Dec 2016
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Balloon Love Poem
Kavithai நான் கொண்ட காதல் மொத்தத்தையும் பலூனில் அடைத்த காற்றாய் சேமித்து வைத்து உன் வருகைக்காக காத்திருக்கிறேன்... வெடித்து சிதறவைத்து உன் மீது மழையாய் பொழியவே விரைந்து வா!
Poet Suseela Rengan
Download 570