Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Express my love by sending hearts
Kavithai

உன்னிடம் என்
காதலைச் சொல்ல
அதிகபட்சமாய்
ஓர் இதயம் அனுப்புவேன்
இன்னும் அதிகமாகினால்
மௌனமாகிறேன்
அவ்வளவே

Poet Jessie James
Download 2818