Updated: 28 Dec 2016
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title i am searching you in my front page
Kavithai

என் முகப்புப் பக்கத்தில்
உன் முகம்காண காத்திருக்கும்
என் பைத்தியக்காரத்தனத்தையும்
காதல் என்ற பெயரால்தான்
கட்டமைத்து வைத்திருக்கிறேன் <3

Poet Jessie James
Download 1044