Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Irattai Thennaigalukku idaiyil
Kavithai

இரட்டை
தென்னைகளுக்கு
இடையில்
பெளர்ணமியின்
மூன்றாம் நாள்
மொட்டை மாடியில்
ஒத்தைக்கட்டிலில்
நான்
வேப்ப மர
தென்றலின்
ஒவ்வொரு தீண்டலும்
நீ!
இது போதும்
எனக்கு

Poet Suseela Rengan
Download 868