தினம் தினம் புரியவைக்க நினைத்தேன் என் காதலை ஒரு நாள் புரியவைத்து விட்டாய் நான் உன் மனதில் இல்லை என்று!