Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Tamil Love Quote About Heart
Kavithai

மனதுக்கு பிடித்தவர்களிடம்
மனம்விட்டு பேசினால்
மரணவலியும் மறந்து போகும் என்றாய்
என் மனதில் இருந்து அந்த வலியை
கொடுப்பதே நீ தான் என்று புரியவில்லையா?

Poet Suseela Rengan
Download 2867