Updated: 01 Aug 2018
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Tamil Kavithai Phone
Kavithai

பேச போறதென்னவோ
அலைபேசியில் தான்
இருந்தாலும்
ஆடை சரிசெய்து
அலங்கரித்து
கொண்டேன்
ஏனோ?

Poet Suseela Rengan
Download 670