Updated: 01 Aug 2018
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Double Rose Love Quote
Kavithai

எங்கோ உயிர் பெற்றோம் !
எங்கோ வளர்க்கப்பட்டோம் !
எப்பொழுதோ புன்னகைத்தோம் ! எப்படியோ பறிக்கப்பட்டோம் !
இப்பொழுது இங்கு ஒன்றாய்
காதலர்களாய் கிடக்கிறோம் !

Poet Suseela Rengan
Download 2221