Updated: 28 Dec 2016
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Tamil Love Poem Kiss
Kavithai

முத்தம் இடும் இடம் அவளே முடிவு செய்யட்டும்!
நித்தம் இடும் இடம்
இடம் மாறட்டும்!
சத்தம் இடும் முத்தம்
நித்தமும் கேட்கட்டும்!
முத்தம் நித்தம் சத்தமாக ஒலிக்கட்டும்!

Poet Kamalakannan PM
Download 1287