வலி கொடுத்து வலி கொடுத்து என்னுள் நிறைந்த காதலை அழிக்கப் பார்க்காதே... பிரிவது நீயாக இருக்க வேண்டாம் என் உயிராக இருக்கட்டும்...