Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title shirt button
Kavithai

நீ
தைத்து முடித்து
கடித்திழுக்கும்
சட்டை பொத்தானின்
எச்சிலில் நேற்றைய
கூடல் வாசனை !

Poet Ramesh Rackson
Download 785