Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Love Quote About Flower
Kavithai

மனிதனைக் கொல்லும் மலரே!
இன்னும் எவ்வளவு காலம்
என் உயிரை உனக்காக பாதுகாப்பேன்!
வராமல் என்னைக் கொல்வதைவிட
வந்தென்னைக் கொல்லும்!

Poet Kamalakannan PM
Download 1458