பரவாயில்லை!பாரபட்சமின்றி அனைவருக்கும் பகிர்ந்தளித்து விடு உன் ப்ரியங்களைமிஞ்சியிருக்கும் அவ்வெற்றிடம்போதும் நான் தஞ்சமடைய