Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title your memories occupied me
Kavithai

இரவினில் ஆக்ரமிக்கும்
நினைவுகளின் மிச்சங்கள்தான்
அதிகாலை உலர்த்திடும்
கூந்தல்நுனி திவலைகளாகின்றன. . .

Poet Jessie James
Download 1043