Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Unthan Kaal Kolusoli
Kavithai

அதிகாலை ஆனந்த சத்தம்
பறவைகளின் பயணம்
கதிரவ விரல்கள்
என் கதவு தட்ட
பள்ளியெழ சுப்ரபாதமாய்
உந்தன் கால் கொலுசொலி
உன் கண்களில் விழிக்கும்
என் கண்கள்
இது போதும் எனக்கு!

Poet Suseela Rengan
Download 889