Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu singamuthu bus comedy Memes Images (10867) Results.

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேங்கப்பா
adengappa

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேங்கப்பா எவ்வளவு கூட்டம்
adengappa evvalavu koottam

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேங்கப்பா எவ்வளவு கூட்டம்
adengappa evvalavu koottam

comedians Vadivelu: Vadivelu And Passenger - வடிவேலுவும் பயணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅண்ணே உங்களுக்காக நாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றோம் தெரியுமா சீக்கிரம் டிக்கெட் போடுங்கண்ணே
anne ungalukkaaga naanga evvalavu neram wait panrom theriyuma seekkiram ticket podunganne

comedians Vadivelu: Vadivelu And Passenger - வடிவேலுவும் பயணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகரெக்ட்டான நேரத்துக்கு கரெக்ட்டா வந்து கலக்கு கலக்குன்னு கலக்குவோம்ல
correct aana nerathukku vanthu kalakku kalakku nu kalakkuvom la

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueயோவ் தள்ளுய்யா
yow thallu ya

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎங்க வந்து உம்மா கொடுக்குற
enga vanthu umma kodukkura

comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபொம்பளைங்க உக்காருற இடத்துல ஆம்பளைக்கு என்னய்யா வேலை
pombalainga ukkaarura idathula aambalaikku ennaya velai

comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதம்பி அங்க உக்காரு
thambi anga ukkaaru

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅதுக்காண்டி கம்பு மாதிரி நிக்குற கண்டக்டரை தள்ளிவிட்டுட்டு இருக்குறவனை பூரா கெளப்பி விட்டு வந்து உக்காருற
athukkaandi kambu maathir nikkura conductor ah thallivittuttu irukkuravanai poora kelappi vittu vanthu ukkaarura

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபின்ன என்னய்யா பொம்பளைங்க உக்காருற இடத்துல ஆம்பளைங்க உக்காரலாமா
pinna ennaya pombalainga ukkaarura idathula aambalainga ukkaaralaama

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீ யாரு. ஆம்பள தான். நீ மட்டும் உக்காந்திருக்க
nee yaaru. aambala thaan. nee mattum ukkaanthirukka

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன் பொண்டாட்டி பக்கத்துல நான் உக்காராம இன்னொருத்தனை உக்கார வெச்சா அடுத்த ஸ்டாப் போறதுக்குள்ள கரெக்ட் பண்ணி கொண்டு போயிடுறாங்க
en pondatti pakkathula naan ukkaaraama innoruthanai ukkaara vechaa adutha stop porathukulla correct panni kondu poyiduraanga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏற்கனவே கல்யாணம் பண்ண நான்கையும் பஸ்லயே தொலைச்சிப்புட்டு அஞ்சாவதா தாலி கட்டி வெச்சிருக்கேன்
yerkanave kalyaanam panna naangaiyum bus la ye tholaichittu anjaavatha thaali katti vechirukken

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅது உனக்கு பொறுக்கல
athu unakku porukkala