comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அடேங்கப்பா adengappa |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அடேங்கப்பா எவ்வளவு கூட்டம் adengappa evvalavu koottam |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அடேங்கப்பா எவ்வளவு கூட்டம் adengappa evvalavu koottam |
comedians Vadivelu: Vadivelu And Passenger - வடிவேலுவும் பயணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அண்ணே உங்களுக்காக நாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றோம் தெரியுமா சீக்கிரம் டிக்கெட் போடுங்கண்ணே anne ungalukkaaga naanga evvalavu neram wait panrom theriyuma seekkiram ticket podunganne |
comedians Vadivelu: Vadivelu And Passenger - வடிவேலுவும் பயணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | கரெக்ட்டான நேரத்துக்கு கரெக்ட்டா வந்து கலக்கு கலக்குன்னு கலக்குவோம்ல correct aana nerathukku vanthu kalakku kalakku nu kalakkuvom la |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | யோவ் தள்ளுய்யா yow thallu ya |
comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | எங்க வந்து உம்மா கொடுக்குற enga vanthu umma kodukkura |
comedians Vadivelu: Vadivelu Looking To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை பார்த்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | பொம்பளைங்க உக்காருற இடத்துல ஆம்பளைக்கு என்னய்யா வேலை pombalainga ukkaarura idathula aambalaikku ennaya velai |
comedians Vadivelu: Vadivelu Looking To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை பார்த்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | தம்பி அங்க உக்காரு thambi anga ukkaaru |
comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | யோவ் yow |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அதுக்காண்டி கம்பு மாதிரி நிக்குற கண்டக்டரை தள்ளிவிட்டுட்டு இருக்குறவனை பூரா கெளப்பி விட்டு வந்து உக்காருற athukkaandi kambu maathir nikkura conductor ah thallivittuttu irukkuravanai poora kelappi vittu vanthu ukkaarura |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | பின்ன என்னய்யா பொம்பளைங்க உக்காருற இடத்துல ஆம்பளைங்க உக்காரலாமா pinna ennaya pombalainga ukkaarura idathula aambalainga ukkaaralaama |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | நீ யாரு. ஆம்பள தான். நீ மட்டும் உக்காந்திருக்க nee yaaru. aambala thaan. nee mattum ukkaanthirukka |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | என் பொண்டாட்டி பக்கத்துல நான் உக்காராம இன்னொருத்தனை உக்கார வெச்சா அடுத்த ஸ்டாப் போறதுக்குள்ள கரெக்ட் பண்ணி கொண்டு போயிடுறாங்க en pondatti pakkathula naan ukkaaraama innoruthanai ukkaara vechaa adutha stop porathukulla correct panni kondu poyiduraanga |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஏற்கனவே கல்யாணம் பண்ண நான்கையும் பஸ்லயே தொலைச்சிப்புட்டு அஞ்சாவதா தாலி கட்டி வெச்சிருக்கேன் yerkanave kalyaanam panna naangaiyum bus la ye tholaichittu anjaavatha thaali katti vechirukken |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அது உனக்கு பொறுக்கல athu unakku porukkala |