comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அடப்பாவிகளா இதுவரைக்கும் மொள்ளமாரியை பாத்திருக்கேன் முடிச்சவுக்கியை பாத்திருக்கேன் இது ரொம்ப புதுசாவுல்லடா இருக்கு adapaavigala ithuvaraikkum mollamaariyai paathirukken mudichavukkiyai paathirukken ithu romba puthusaavullada irukku |
comedians Vadivelu: Vadivelu Snake Comedy - வடிவேலு பாம்பு காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அடிச்சிக்காம ஏறுங்கய்யா ஏய் adichikkaama yerungayya yei |
comedians Vadivelu: Vadivelu Snake Comedy - வடிவேலு பாம்பு காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | என்ன இப்படி ரேசன் கடைல அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்கிட்டு கெடக்குறாங்க enna ippadi ration kadaila adichikkira maathiri adichikittu kedakkuraanga |
comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அடப்பாவிங்களா ஏறும்போதும் அடிச்சிக்கிறாங்க இறங்கும்போதும் அடிச்சிக்கிறாங்க adapaavingala yerumpothum adichikiraanga irangumpothum adichikiraanga |
comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | உங்களையெல்லாம் திருத்தவே முடியாதா டா ungalaiyellam thiruthave mudiyathaa da |
comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | இன்னும் ஒருத்தனாச்சும் உள்ளே வரானா பாரு innum oruthanaachum ulle varaanaa paaru |
comedians Vadivelu: Vadivelu Looking To Bonda Mani - வடிவேலு போண்டா மணியை பார்த்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians other_comedians: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | இது சரிப்பட்டு வராது வழக்கம் போல நம்ம ரூட்டுல போனா தான் சரியா வரும் ithu saripattu varaathu vazhakkam pola namma route la pona thaan sariya varum |
comedians Vadivelu: Vadivelu Looking To Bonda Mani - வடிவேலு போண்டா மணியை பார்த்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians other_comedians: Bonda Mani Holding Snake - போண்டா மணி பாம்பை வைத்திருத்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | டேய் எதுக்குடா அது dei ethukku da athu |
comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஏற்கனவே பஸ்ல ஏறி உக்காந்தவனெல்லாம் ஓடி போயிட்டான் டா yerkanave bus la yeri ukkaanthavan ellam odi poyittan da |
comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | இவன் இருக்குறதால தான் ப்ரீயா ஏறி வர முடியுது இல்லாட்டி இந்த கூட்டத்துல ஏறி வர முடியுமாக்கும் ivan irukkurathaala thaan free ah yeri vara mudiyuthu illatti intha koottathula yeri vara mudiyumaakkum |
comedians Vadivelu: Bonda Mani Speaking To Snake - போண்டா மணி பாம்புடன் பேசுதல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | உன்னால யாருமே உள்ளே ஏறி வர மாட்டேங்குறாங்களாம் unnala yaarume ulle yeri vara maattenguraangalaam |
comedians Vadivelu: Bonda Mani Speaking To Snake - போண்டா மணி பாம்புடன் பேசுதல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | நாளைக்கு உனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு முட்டை வாங்கி தரேன் naalaikku unakku extra rendu muttai vaangi tharen |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | என்ன அதுகிட்ட போயி பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கான் enna athukitta poyi pechuvaarthai nadathikkittu irukkan |
comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | என்ன அப்பன் மகன் செண்டிமெண்ட்டா எடுத்து உள்ள வைடாங்குறேன் கொன்னுடுவேன் எட்றா enna appan magan sentiment ah eduthu ulla vaidaanguren konnuduven edra |