comedians other_comedians: Alwa Vasu Sitting On The Wall - அல்வா வாசு சுவரின் மேல் அமர்ந்திருத்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஆயிரம் ருபாய் பந்தயம் அவன் குதிப்பான் aayiram roobai panthayam avan kuthippaan |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் அவன் குதிக்க மாட்டான் rendaayiram roobai panthayamavan kuthikka maattan |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | டேய் உன்னை நம்பி பந்தயம் கட்டிட்டேன் டா உனக்காக கூட்டத்தையெல்லாம் விலக்கி வெச்சிட்டேன் டா கரெக்ட்டா குதி டா dei unnai nambi panthayam kattitten da unakkaga koottathaiyellam vilakki vechitten da correct ah kuthi da |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | குதிக்காதே டா kuthikkaathe da |
comedians other_comedians: Alwa Vasu Sitting On The Wall - அல்வா வாசு சுவரின் மேல் அமர்ந்திருத்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | நிம்மதியா சாகவாவது விடுங்கடா டேய் nimmathiya saagavaavathu vidungada dei |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அவன் மேலருந்து தற்கொலை பண்ணிக்க குதிக்கிறேன்ன்னு சொன்னான் avan melarunthu tharkolai pannikka kuthikkiren nu sonnan |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | சரி குதிடான்னு சொல்லிட்டு நான் ஆயிரம் ருபாய் பந்தயம் கட்டினேன் அண்ணே sari kuthi da nu sollittu naan aayiram roobai panthayam kattinen anne |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அவன் குதிக்கமாட்டான்ன்னு ரெண்டாயிரம் ருபாய் பந்தயம் கட்டினான் அண்ணே avan kuthikkamaattan nu rendayiram roobai panthayam kattinaan anne |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | நீங்களே சொல்லுங்கண்ணே குதிப்பானா குதிக்க மாட்டானா neengale sollunganne kuthippaana kuthikka maattaanaa |
comedians Vadivelu: Vadivelu Beating - வடிவேலு அடித்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | நாரப்பயலுங்களா நன்னாரிப்பயலுங்களா naara payalungala nannaari payalungala |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga |

Dialogue | அண்ணே நமக்கெதுக்கு தேவையில்லாத வம்பு அவன் செத்தா சாகுறான் வாங்கண்ணே போகலாம் anne namakethukku thevaiyillatha vambu avan seththa saaguraan vaanganne pogalam |
comedians Vadivelu: Vadivelu Beating - வடிவேலு அடித்தல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | உசுருடா மனிச உசுரு விலைமதிக்கமுடியாதது usuruda manisa usuru vilaimathikka mudiyaathathu |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | தம்பி thambi |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | என்னா பண்ற enna panra |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | கீழ குதிக்க போறேன் keezha kuthika poren |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஆமா அதுக்கு ஏன் உக்காந்திருக்க aama athukku yen ukkaanthirukka |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | நின்னு குதிக்க பயமா இருக்கு அதுனாலதான் உக்காந்து குதிக்க போறேன் ninnu kuthikka bayama irukku athunaala thaan ukkaanthu kuthikka poren |