Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu bank comedy Memes Images (10864) Results.

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Talking Through Cell phone - வடிவேலு செல் போனில் பேசுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஹலோ வணக்கம்ண்ணே
hello vanakkamnne

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎனக்கு ஒருத்தன் பணம் தர வேண்டிய இருந்திச்சி
enakku oruthan panam thara vendiya irunthichi

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்கிட்ட கேட்ட மாதிரி நான் அவன்கிட்ட கேட்டேன்
neenga enkitta ketta maathiri naan avankitta ketten

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅவன் பணத்துக்கு பதிலா செக்கை கைல கொடுத்துட்டான் அதை வாங்கிக்கிட்டு பேங்க்ல நின்னுக்கிட்டு இருக்கேன்
avan panathukku bathilaa cheque ah kaila koduthuttan athai vaangikittu bank la ninnukittu irukken

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅண்ணே அண்ணே இங்க பாருங்க தொழிலை பத்தி தப்பா பேசாதீங்க உங்களுக்கு தேவை பணம் அதைபத்தி மட்டும் பேசுங்க சார்
anne anne inga paarunga thozhilai paththi thappa pesaathinga ungalukku thevai panam athaipaththi mattum pesunga

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎந்த பேங்க்கா இருக்கும்
entha bank ah irukkum

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueமாரியம்மன் இந்தியன் பேங்க் சார்
mariyamman indian bank sir

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueமாரியம்மன் இந்தியன் பேங்க் சார். மாரியம்மன் இந்தியன் பேங்க்கா. ஆமா
mariyamman indian bank. mariyamman indian bank ah. aama

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueபுதுசா ஆரம்பிச்சிருக்காங்க சார் எங்க தெருவுல
pudhusa aarambichirukkaanga sir enga theruvula

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநம்பலன்னா மேனேஜர் கிட்ட தறேன் பேசுங்க
nambalanna manager kitta tharen pesunga

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஹலோ சார் வணக்கம் சார் எப்படி இருக்கீங்க
hello sir vanakkam sir eppadi sir irukkinga

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஆமா பத்தாயிரம் ரூபாய் போட்டிருக்காரு சார்
aama paththaayiram roobai pottirukkaaru sir

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅட நான் எதுக்கு சார் பொய் சொல்றேன்
ada naan edhukku sir poi solren

comedians Vadivelu: Vadivelu Coughing - வடிவேலு இருமுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Coughing - வடிவேலு இருமுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇருமல் ஏன்னா ஒருவாரமா பேதியா போயிக்கிட்டு இருக்கு சார்
irumal yenna oruvaarama bethiya poyikittu irukku sir

Dialogueஎங்க ஊருல சார் இருமல் வந்தா பேதி வரும் பேதி வந்தா இருமல் வரும்
enga oorula sir irumal vantha bethi varum bethi vantha irumal varum

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅப்படின்னா உங்க ஊருல எல்லாமே உல்ட்டா தான்
appadinna unga oorula ellame ulta thaan

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்னண்ணே மேனேஜர் கிட்ட பேசுனீங்களா
ennanne manager kitta pesuneengala

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇப்பயாவது நம்புறீங்கல்ல
ippayaavathu nambureengalla