comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | என்னைக்கு காசு இல்லையோ அன்னைக்கு ஏன்டா சாகுறீங்க ennaikku kaasu illaiyo annaikku yenda saaguringa |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | ஏன் இப்பிடி ரோட்டுலவந்து அழுதுகிட்டு இருக்கே yen ippidi rottula vanthu azhuthukittu irukka |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | இப்போதைக்கு நம்மள பொருத்தவரைக்கும் இவன் பொணம் கெடையாது ippothaikku nammala poruththavaraikkum ivan ponam kedaiyathu |
comedians Vadivelu: Vadivelu Talking To Conductor - வடிவேலு நடத்துனரிடம் பேசுதல்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | கரெக்ட்டா ஒக்காந்து சேர்க்கவேண்டிய இடத்துல சேத்துடறோம் சார் correcta okkanthu serkkavendiya edathula sethudurom sir |
comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | கார்ல கூட்டிகிட்டு போகவேண்டிய பொணத்தை பஸ்ல கூட்டிகிட்டு போறீங்களே தில்லுணே carla kutikittu pogavendiya ponathai busla kutikittu poringale thillune |
comedians Vadivelu: Vadivelu And Venniradai Moorthy - வடிவேலுவும் வெண்ணிற ஆடை மூர்த்தியும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | ஏற்கனவே உனக்கு கை நடுங்குது கத்தியை வையி சொன்னா கேளு yerkkanave unakku kai nadunguthu kathiyai vaiyi sonna kelu |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | அவனை போட்டுத்தள்ளின மாதிரி உன்னையும் போட்டுத்தள்ளிடுவேன் avanai pottuthallina maathiri unnaiyum pottuthalliduven |
comedians Vadivelu: Vadivelu And Venniradai Moorthy - வடிவேலுவும் வெண்ணிற ஆடை
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | ஏன்டா கடனை வாங்கிட்டு கருப்பு கண்ணாடி போட்டுகிட்டா கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியா கபோதி yenda kadanai vangitu karuppu kannadi pottukitta kandupudikka mudiyathunnu nenachiya kabothi |
comedians other_comedians: Singamuthu And His Friend - சிங்கமுத்துவும் அவரது நண்பரும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | சொருவுன கத்தி எடுத்தாதானே ரத்தம் வரும். இதுதானே எங்க விவசாயம் soruvuna kaththi eduthathane ratham varum. ithuthane enga vivasayam |
comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | கோரசா தானே கொன்னோம் korasa thane konnom |
comedians Vadivelu: Vadivelu Scolding Scene - வடிவேலு திட்டும் காட்சி
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | நான் குதிக்கிற இடத்துல நீ ஏண்டா கடை போட்டே naan kuthikkira edathula nee yenda kadai potta |
comedians other_comedians: A Man Talking In Mic - ஒருவர் மைக்கில் பேசுதல்
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue |
comedians other_comedians: A Man Talking In Mic - ஒருவர் மைக்கில் பேசுதல்
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Kabaddi Comedy - வடிவேலு கபடி காமெடி
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | டேய் என்னடா சொத்துன்னு விழுந்துட்டா dei ennada soththunnu vilunthuttaa |
comedians Vadivelu: Vadivelu Kabaddi Comedy - வடிவேலு கபடி காமெடி
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | சுத்தமா பியுஸ் போயிட்டான் போலிருக்கே டா suththamaa pfuse poyittaan polirukke daa |
comedians Vadivelu: Vadivelu Kabaddi Comedy - வடிவேலு கபடி காமெடி
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | ஐயோ நாயை இழுத்த மாதிரி இழுத்துட்டு போறாளுங்க ayyo naayai iluththa maathiri iluthuttu poraalunga |
comedians Vadivelu: Vadivelu Kabaddi Comedy - வடிவேலு கபடி காமெடி
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | புடிச்சிபுடுறேன் புடுச்சிபுடுறேன் pudichchiduren pudichchiduren |
comedians Vadivelu: Vadivelu Kabaddi Comedy - வடிவேலு கபடி காமெடி
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | அட சண்டாளா ada sandaalaa |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | யோவ் என்னயா சிலை மாதிரி நிக்கிற yow ennayaa silai maathiri nikkira |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | ஆறு மாசம் ஆச்சி தம்பி பொண்டாட்டிய டச் பண்ணி aaru maasam aachchi thambi pondattiya touch panni |
comedians Vadivelu: Vadivelu And Srikanth - வடிவேலுவும் ஸ்ரீகாந்தும்
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | பியுஸ் போயிடாதிங்க fuse poyidaathinga |