Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu Watching Time Memes Images (7951) Results.

comedians Vadivelu: Vadivelu Watching Time - வடிவேலு நேரம் பார்த்தல்

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீங்க ஆசைப்பட்ட மாதிரி தொழிலதிபர் ஆகணும்ன்னா அதுக்கு ஒரே வழி உங்க மச்சான் சுர்யபிரகாஷை நாம கொலை பண்ணா தான்
neenga aasaipatta maathiri thozhilathibar aaganumna athukku ore vazhi unga machan suryaprakash ah naama kolai pannaa thaan

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகொலையா எது செஞ்சாலும் என் பேர் வெளிய வராம செய்ங்க டா
kolaiya ethu senjalum en per veliya varaama seinga da

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅட நாரப்பயலுங்களா மயக்கம் மருந்தை வாங்கிட்டு வாங்கடான்னா செண்டை வாங்கிட்டு வந்திருக்கீங்களே டா
ada naarappayalungala mayakkam marunthai vaangittu vaangadaanna scent ah vaangittu vanthirukkeengale da

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகுரு கைல வெண்ணைய வெச்சிக்கிட்டு எதுக்கு நெய்க்கு அலையிறீங்க
guru kaila vennaiya vechikittu ethukku neikku alayireenga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇப்ப யார்ரா வெண்ணை வெச்சிருக்கா யார் இப்போ நெய்க்கு அலைஞ்சா
ippa yaarra vennai vechirukka yaar ippo neikku alainchaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉதாரணத்துக்கு சொன்னேன்
uthaaranathukku sonnen

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉதாரணம் எல்லாம் கிழிக்க வேண்டாம் நடக்கறதை சொல்லு
uthaaranam ellam kizhikka vendaam nadakkarathai sollu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபேசாம இந்த தலையணையை வெச்சி ஒரே அமுக்கா அமுக்கிட்டா
pesaama intha thalaiyanaiyai vechi ore amukka amukkittaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமூஞ்சில வெச்சி அமுக்க சொன்னா நெஞ்சுல வெச்சி அமுக்குற
moonjila vechi amuka sonna nenjula vechi amukkura

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகுஞ்சுல வெச்சி அமுக்க வேண்டியது தானே
kunjula vechi amukka vendiyathu thaane

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீங்க தான் ராசியான ஆளு
neenga thaan rasiyaana aalu