comedians Vadivelu: Sundar c vadivelu - சுந்தர் சி வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது aru masama pallu vilakkulana animals koodap kkatthula varadhu |
comedians Vadivelu: Vadivelu questioning sundar c - சுந்தர் சியிடம் கேள்வி கேட்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும் ava ennaiya love pandrala illaiyannu ippave therinjaaganum |
comedians Vadivelu: Sad vadivelu - சோகமான வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அவளாச்சும் சாப்ட்டா சொன்னா |
comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு தயாராகும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல hey pulla un maman kai kathakali aadi nee parthathilla la |
comedians Vadivelu: Vadivelu's love dialogue - வடிவேலு காதல் வசனம்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | கழட்டி கொடுத்தா துவைக்காம போட்டுக்கலாம்ன்னுதான கேக்கற |
comedians Vadivelu: Vadivelu warns sundar c - சுந்தர் சியை எச்சரிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | மூஞ்சி டம்மியா இருக்குன்னு பாக்குறியா ? அடி ஒவ்வொன்னும் அம்மியா இருக்கும் moonji dummy ya irukkunnu pakkuriya adi ovvonnum ammi madhiri irukkum |
comedians Vadivelu: Vadivelu surprising - வடிவேலு இன்ப அதிர்ச்சி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | நீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன் nee poi koottikittu va nan apdiye back shot la turn ayi nikakren |
comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஓ இதான் அழகுல மயங்கறதா ? oh ithuthaan azagula mayangarathaa |
comedians Vadivelu: Sundar c punching on vadivelu's stomach - வடிவேலு வயிற்றில் குத்தும் சுந்தர் சி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | சொன்னா கேக்க மாட்டிக்கிற sonnaa kekka maattikira |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | யோவ் நான் என்ன பம்பரமா சுத்தி விட்டு வேடிக்கை பாக்குற yow naan enna bambaramaa suththi vittu vedikkai paakkura |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | என் வெயிட் தெரியாம பேசிக்கிட்டு இருக்க நீயி en weight theriyaama pesikittu irukka neeyi |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | எனக்கு நிறையா வேலை இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு வலுக்கட்டாயமா வம்பு இழுக்கிறியா நீயி enakku niraiyaa velai irukkunnu therinjikittu valukkattaayamaa vambu ilukkiriyaa neeyi |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | லீவா இருக்கணும் இன்னைக்கு எனக்கு leave ah irukkanum innaikku enakku |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | உன் இஷ்டத்துக்கு எல்லாம் லீவ் போடமுடியாதுய்யா un istaththukku ellam leavu podamudiyathuyyaa |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | வாடா நீ வாடா வாடா vaadaa nee vaadaa vaadaa |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | நல்லா காலை புடிச்சிக்கோம்மா nallaa kaalai pudichchikkommaa |
heroes other_heroes: Sundar C And His Friend - சுந்தர் சி யும் அவரது நண்பரும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | எனக்கொரு என்டர்டைன்மெண்ட் வருது enakkoru entertainment varuthu |
comedians Vadivelu: Sundar C And His Friend - சுந்தர் சி யும் அவரது நண்பரும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | நீ போயிட்டு வா nee poyittu vaa |
comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | ஆகா கரெக்ட்டா நம்ம ஏரியாவை கண்டுபுடிச்சி வந்துட்டான் aagaa correct ah namma areavai kandupudichi vanthuttaan |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | அதே கம்பீரத்தை யாரோ எவரோ மாதிரி மெயின்டைன் பண்ணு athe kambeerathai yaaro evaro maathiri maintain pannu |