Updated: 22 Jan 2019
View Menu

Senjotru kadan theerkka seradha idam sernthu Memes Images (60) Results.

comedians Santhanam: Santhanam Crying - சந்தானம் அழுதல்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
senjotru kadan theerkka seradha idam sernthu

comedians Santhanam: Mottai Rajendran And Santhanam - மொட்டை ராஜேந்திரனும் சந்தானமும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்
kadana kattalainna un kadaiya japthi pannuven un kudumbaththa nadu theruvula niruthuven

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது
indha rendu pisasungalum sernthu oru pudhu pisasai uruvakka pogudhu

comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா

comedians Goundamani: Begger senthil - பிச்சைக்கார செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஇந்தியால பிச்சை எடுக்கவா இடமில்ல
india la pichai edukkava idam illa

comedians other_comedians: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசில் பெற வந்திருக்கிறேன்
ennudaiya puthu kavithai ondrai thangalidam paadikkaatti parisil pera vanthirukkiren

heroes Vijay: Vijay Speaking To His Friends Scene - விஜய் அவரது நண்பர்களிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueமொத்த ஸ்லீபேர் செல்ஸ் உம் என்னோட சேர்த்து சாகணும்
motha sleeper cells um ennoda sernthu saganum

comedians Goundamani: Goundamani Talking In Front Of Beggars Scene - கவுண்டமணி பிச்சைக்காரர்களின் முன்னிலையில் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇந்த நிமிடம் முதல் மம்மி டாடி என்றுதான் நாம் பிச்சை எடுக்க வேண்டும்
inda nimidam mudhal mummy daddy endrudhan nam pichai edukka vendum

comedians Goundamani: Pandu Talking To Goundamani Scene - பாண்டு கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஒருத்தனா ரெண்டு பேரா சொல்றதுக்கு ஒரு ஊரே சேர்ந்து அடிச்சது
oruthana rendu pera solradhukku oru ure sernthu adichadhu

comedians Goundamani: Goundamani Thinking - கவுண்டமணி சிந்தித்தல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueபூனைக்குட்டி தம்பின்னு தெரிஞ்ச பிறகும் விடாம இருப்பேனா
poonakutti thambinnu therinja piragum vidama iruppena

comedians Goundamani: Goundamani And Vadivelu - கவுண்டமணி மற்றும் வடிவேலு

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueநாலணாவுக்கு கடன் சொல்ல காலைல இருந்து உக்காந்திருக்கானுங்க
nalanavkku kadan solla kalaila irundhu ukkandhirukkanunga

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmரெண்டு ( Rendu)
Dialogueகால் வெக்கிற இடமெல்லாம் கன்னிவெடி வெக்கிறாங்களே
kaal vekkira idamellam kannivedi vekkiraangale

comedians Vadivelu: Vadivelu And Manivannan - வடிவேலுவும் மணிவண்ணனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueடேய் வாங்கின கடனுக்கு ஒழுங்கா வட்டி கொடுக்க முடியல என்னடா போஸ் தர்றே
dei vaangina kadanukku olungaa vaddi kodukka mudiyala ennada pose thara

comedians Vadivelu: Vadivelu And Kaka Radhakrishnan - வடிவேலுவும் காகா இராதாகிருஷ்ணனும்

Filmமாயி ( Maayi)
Dialogueவடக்கு பக்கம் பொம்பளைங்க கக்கூஸ் போற இடம்
vadakku pakkam pombalainga kakkoos pora idam

comedians Vadivelu: Vadivelu Crying Scene - வடிவேலு அழும் காட்சி

Filmமாயி ( Maayi)
Dialogueநான் வந்த இடமும் சரியில்லை வாய்ச்ச இடமும் சரியில்ல
naan vantha idamum sariyilla vaacha idamum sariyilla

comedians Vadivelu: Vadivelu And Venniradai Moorthy - வடிவேலுவும் வெண்ணிற ஆடை

Filmதவம் ( Thavam)
Dialogueஏன்டா கடனை வாங்கிட்டு கருப்பு கண்ணாடி போட்டுகிட்டா கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியா கபோதி
yenda kadanai vangitu karuppu kannadi pottukitta kandupudikka mudiyathunnu nenachiya kabothi

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஇது மட்டும் உண்மைன்னு தெரிஞ்சா குடும்பமே சேர்ந்து வெறகு வெட்டிருப்பாங்க சாமி
ithu mattum unmainu therincha kudumbame sernthu veragu vettiruppanga saami

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmசீனா தானா 001 ( Cheena Thaana 001)
Dialogueவிடமாட்டன் போலிருக்கே
vidamattan polirukke

heroes Sivakarthikeyan: Astrologer Checking - ஜோதிடர் பார்க்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogue

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan Thinking - சிவகர்த்திகேயன் யோசிக்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueதர்ம பிரபு தர்ம ராஜா
Dharma Prabu Dharma Raja

heroes Rajini: Rajinikanth And Villain - ரஜினிகாந்தும் வில்லனும்

Filmபாபா ( Baba)
Dialogueபிரச்சினைய தீர்க்கத்தான் மக்கள் உங்கள தேர்ந்தெடுத்திருக்காங்க
prachinaiya theerkkathan makkal ungala therndheduthirukkanga

comedians other_comedians: Vivek Disturbing To Mathrubootham - மாத்ருபூதமை விவேக் தொந்தரவு செய்தல்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueஎவ்வளவு லேட் ஆனாலும் உன் சந்தேகத்தை தீர்க்காம தூங்க மாட்டேன் டா நான்
evvalavu late aanaalum un santhegathai theerkkaama thoonga maatten daa naan