heroes Sathyaraj: Sathyaraj dominates manivannan - மணிவண்ணனை அதிகாரம் செய்யும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | சரி.. இப்போ கள்ளு குடிச்சா எப்படி வாய துடைப்ப ? sari ippo kallu kudicha eppadi vaya thudaippa |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ ippo inspector vandhu ketta enna solluva |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இப்போ அழுதது அவனில்ல நான் |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | படிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன் padikkaadha muttalnnuthana padichi padichi sonnen |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | எங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும் engammava eppadi kappathanumnnu engalukku theriyum |
comedians Goundamani: Goundamani thinking - கவுண்டமணி யோசனை
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | ரெண்டாவது தடங்களும் ஆயிப்போச்சி rendaavadhu thadangalum agippochi |
comedians Vadivelu: Dhevayani giving judgement - தீர்ப்பளிக்கும் தேவயாணி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | கால் மூஞ்சிக்கு வராத வரைக்கும் நல்லது kaal moonjikku varadha varaikkum nalladhu |
comedians Vadivelu: Shocking vadivelu - வடிவேலு அதிர்ச்சி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | டேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற dei enda ippo sattaya kalattura |
comedians Vadivelu: Manobala torturing vadivelu - வடிவேலுவை அடிக்கும் மனோபாலா
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | தம்பி கொஞ்சம் வாய திற thambi konjam vaya thira |
comedians Santhanam: Manobala proud about himself - தன்னையே புகழ்ந்துக்கொள்ளும் மனோபாலா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | சின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா ? chinna left right la eppadi emathinen parthiya |
comedians Santhanam: Santhanam questioning his assistant - அடியாளிடம் கேள்வி கேட்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் ? en peyi eppadi thottathula paal varum |
comedians Santhanam: Santhanam's servant says something - எதோ சொல்லும் சந்தானத்தின் அடியாள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வழக்கம்போல ஏதாவது ஒரு இளிச்சவாயன் வருவான் வெச்சி செய்வோம் valakkam pola edhavadhu oru ilicha vayan varuvan vechi seivom |
heroes Ajithkumar: Ajith dialogue - அஜித் வசனம்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | பணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே panathai patri sariya purinji vechirukka en gunathai patri theriyalaiye |
heroes vijaysethupathi: Ramesh thilak in meeting - மீட்டிங்கில் ரமேஷ் திலக்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | அது ஒண்ணுமில்ல பாசு நாட்டு நிலவரம் சரியில்ல adhu onnumilla basu nattu nilavaram sariyilla |
heroes vijaysethupathi: Speaking ratharavi - பேசும் ராதாரவி
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | கண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா ? kandichikka unna ippo yarya ketta |
heroes vijaysethupathi: Anger aruldoss - கோபத்தில் அருள்தாஸ்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | யோவ் குழப்பாதய்யா எடத்த சரியா சொல்லு yow kuzhappadha ya idathai sariya sollu |
heroes other_heroes: Bhagyaraj on road - சாலையில் பாக்கியராஜ்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | கலர மாத்தி சொல்லி இப்போ கதையே மாறிடும் போலிருக்கே colour ah mathi solli ippo kadhaiye maridum polirukke |
heroes other_heroes: Rajendran in boxing dress - பாக்சிங் உடையில் ராஜேந்திரன்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | டேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின dei kizhava ennaiya eppadi kodumai paduthina |
heroes other_heroes: Bhagyaraj with his friends - நண்பர்களுடன் பாக்கியராஜ்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன் neenga sonna varthaiyai meera koodadhunnu nan sariya 5 manikku vandhen |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu Looking - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை amaichare ippozhuthu paarumaiyya en ambugalin anivaguppai |