comedians Vadivelu: Liqueur party - குடிக்கும் இடம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | எனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன ? enakkedhukkuda mariyadhainnu needhana sonna |
comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda |
comedians Vadivelu: R. sundararajan assurance - ஆர் சுந்தரராஜன் உறுதிமொழி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | குடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா |
comedians Vadivelu: Singing livingston - லிவிங்க்ஸ்டன் பாட்டு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | குடிமகனே kudimagane |
comedians Vadivelu: Humble vadivelu - அமைதியான வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | பெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா periyavangala partha mattaya vilundhu vanangiruvan mama |
comedians Goundamani: Goundamani and senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | அதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க ? adheppadinne eppa parthalum sandhoshama irukkenga |
comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | அழகுராஜ் அண்ணன் ஒரு கெட்டிக்காரர் பெண்டேடுக்கறதுல அவர் ஒரு வல்லவரு alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru |
comedians Goundamani: Goundamani kicks off senthil - செந்திலை உதைக்கும் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | அந்தா அங்க பாரு andha anga paru |
comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | டேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா dey nan oru sirpi madhirida |
comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | எனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன் enakkirukka arivukku indha all in all azhaguraja america la irukka vendiyavan |
comedians Goundamani: Goundamani with petromax light - பெட்ரோமேக்ஸ் லைட்டுடன் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | ஏங்க பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா ? eanga petromax light te dhan venuma ? |
comedians Goundamani: Goundamani and senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | என்னடா நடந்தது ? ennada nadandhadhu |
comedians Goundamani: Senthil breaks a mandle - மேன்டிலை உடைக்கும் செந்தில்
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | என்னண்ணே ? உடைச்சிபுட்டிங்க ? ennane udaichiputtinga ? |
comedians Goundamani: Goundamani explains - விளக்கும் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | இதுக்கு பேர்தான் கப்பு idhukku perdhan kappu |
comedians Goundamani: Senthil breaks a mandle - மேன்டிலை உடைக்கும் செந்தில்
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | இதுல எப்டிண்ணே எரியி போங்கண்ணே idhula epdinne eriyi ponga ne |
heroes Kamal: Kamal Haasan And Prakash Raj - கமல்ஹாசனும் பிரகாஷ் ராஜும்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | மரியாதை இல்லாம ஒக்காந்திருக்க என்ன பழக்கம் இது mariyathai illama okkaanthirukka enna palakkam |
comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | லவ்ஸ்க்கு வயசு வித்தியாசமெல்லாம் இல்லை எந்த வயசுல வேணாலும் லவ்ஸ் வரலாம் loves ku vayasu vitthiyasam ellam illai loves endha vayasula venalum varalam |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | ஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும் aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | என்ன தடுமாறுது.. வயசாயிருச்சில்ல? இல்ல.. மப்பு ! enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu |
heroes Sathyaraj: Sathyaraj explains ass uss - அஸ் உஸ் விளக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நம்ம நாட்டு அரசியலே இவ்வளவுதான் அஸ்சு உஸ்சு namma nattu arasiyale ivlodhan assu ussu |
heroes Sathyaraj: Sathiyaraj explains - விளக்கம் கொடுக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அது மைக் எடுத்த உடனே விடுற சவால்டா அதை எதிர்க்ட்சிக்காரனும் மதிக்க மாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம் adhu mic ah edutha udane vidura saval da adhai edhirkatchi karanum madhikka mattan nangalum madhikka mattom |
heroes Sathyaraj: Sathyaraj with junior sathyaraj - சத்தியராஜ் மகன் சத்தியராஜுடன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | பேசு மகனே பேசு ஒரு பேச்சாளருக்கு மகனா பிறந்துட்டு இது கூட பேசலைன்னா எப்படி ? pesu magane pesu oru pechalarukku magana pirandhuttu idha kooda pesalainna eppadi |