Updated: 22 Jan 2019
View Menu

Poya pokkai vaaya Memes Images (39) Results.

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Soori - சிவகார்த்திகேயன் மற்றும் சூரி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபோயா பொக்கை வாயா
poya pokkai vaaya

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த
nee mattum thaniya antha padatha germanila poya partha

comedians Vadivelu: Vadivelu at shop - பெட்டிக்கடையில் வடிவேலு

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா ?
oru cigarette enna ondra laccha roovaaya da

comedians Goundamani: Senthil warns goundamani - கவுண்டமனிய எச்சரிக்கும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueபிசினஸ கெடுக்காத கம்பு வெச்சிருக்கேன் மண்டைய உடைச்சிருவேன் போயா
business ah kedukkadha kambu vechirukken mandaiya udaichiruven poya

heroes Vijay: Vijay and Vadivelu Comedy - விஜய் மற்றும் வடிவேலு காமெடி

Filmவசீகரா ( Vaseegara)
Dialogueபோடா கருவாயா
Poda Karuvaayaa

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஏன் யா என் வாய கேலருற
en ya en vaaya kelarura

comedians Santhanam: Santhanam And Mahanadhi Shankar - சந்தானம் மற்றும் மகாநதி சங்கர்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஎன் வாயால அந்த வார்த்தைய சொல்ல வெச்சிடாதன்னு சொன்னியே அது என்ன வார்த்தை
en vaayala antha vaarthai solla vechiathannu sonniye athu enna vaarthai

comedians other_comedians: Kaka Radhakrishnan Hiding - காகா இராதாகிருஷ்ணன் ஒளிந்து கொள்ளுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueவாயாடி முனியம்மா வர்றா
vaayaadi muniyamma varra

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueவாயைத்திறந்து பாட்டு கீட்டு பாடாதே
vaayaiththiranthu paattu keettu paadathe

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஇப்போ யாரோ ஒரு இளிச்சவாயன் வாங்கி பெயின்ட் அடிச்சிகிட்டு இருக்கானாம்
ippo yaaro oru ilichavaayan vaangi paint adichikittu irukkanaam

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் வாய மூடு டா
dei vaaya mudu daa

comedians Vivek: Police Scolding To Vivek - போலீஸ் விவேக்கை திட்டுதல்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueயோவ் வளவளன்னு பேசிட்டு இருக்காத போயா
yow valavalannu pesittu irukkatha poya

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueயோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற
yov poya oru visayam sollalaamnnu vantha adikkira

comedians Vadivelu: Vadivelu Auto Accident Comedy - வடிவேலு ஆட்டோ விபத்து காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஅட வாய மூடிகிட்டு பேசாம வாயா
ada vaaya moodikittu pesaama vaayaa

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueடேய் இப்ப எதுக்குடா என் வாயை கடிச்ச
dei ippa ethukkudaa en vaayai kadicha

heroes Vijay: Vijay And Genelia - விஜயும் ஜெனிலியாவும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஇந்த விசயத்தை பத்தி காலேஜ்ல வாய தொறக்க கூடாது
intha visayathai pathi college la vaaya thorakka koodathu

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டியையாவது பேசாம என்கிட்ட விட்டுட்டு போயா
vandiyaiyaavathu pesama enkitta vittuttu poya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன்னடா சிரிக்கிற வாயை மூடுடா பெரிய பல்லழகன்
ennada sirikkira vaayai moodu da periya pallalagan

comedians Goundamani: Goundamani Mixture Comedy - கவுண்டமணி மிக்சர் காமெடி

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueடேய் இனிமே சாப்பாடுன்னு வாயை திறந்தே
dei inime saappadunnu vaayai thiranthe

comedians Vadivelu: Vadivelu Drinking Tea - வடிவேலு டீ குடித்தல்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueநான் என்ன இளிச்சவாயனா
naan enna ilichavaayana

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueவாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கியா
vaayai moodikkittu summa irukkiya

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன் பேரை கேள்விப்பட்டிருக்கியா.. என் பேரை என் வாயால சொல்ல சொல்றியா.. அதுவும் நீ கேட்டவுடனே சொல்றதுக்கு நான் என்ன உனக்கு அடிமையா
en perai kelvippattirukkiya.. en perai en vaayaala solla solriya.. athuvum nee kettavudane solrathukku naan enna unakku adimaiya