Updated: 22 Jan 2019
View Menu

Porul Memes Images (5) Results.

heroes Ajithkumar: Ajith with appukutti - அப்புகுட்டியுடன் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஉடைக்கறது நம்ம பொருள்
udaikkaradhu namma porul

comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueபோறப்ப ஏதாவது பொருள விட்டுட்டு போங்கடா உசுர விட்டுட்டு போகாதிங்க டா பக்கிகளா
porappa edhaavadhu porula vittutu pongada usura vittutu pogadhinga da pakkigala

comedians Vadivelu: Arun Vijay Warning To Vadivelu - அருண் விஜய் வடிவேலுவை எச்சரித்தல்

Filmதவம் ( Thavam)
Dialogueஇதுல இருக்கிற பொருள் எல்லாம் எங்கிருந்து எடுத்தியோ அங்கயே கொண்டுபோய் சேர்க்கணும்
ithula irukkira porul ellam engirunthu eduthiyo angaye kondupoi serkkanum

comedians Vadivelu: Vadivelu And Arun Vijay At Beach - கடற்கரையில் வடிவேலுவும் அருண் விஜயும்

Filmதவம் ( Thavam)
Dialogueஇந்தாப்பா திருடின பொருள்
inthappaa thirudina porul

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசரி அக்னி கொழம்புங்கிறியே அதுல ஒரு கரண்டியை மோந்து இந்த வைக்கபோருல ஊத்து வைக்கபோரு எரியுதான்னு பாப்போம்
sari agni kozhambungiriye athula oru karandiyai monthu intha vaikkaporula ooththu vaikkaporu eriyuthaannu paappom