heroes Vikram: Vikram And Kota Srinivasa Rao - விக்ரமும் கோட்டா சீனிவாச ராவும்
Film | சாமி ( Saamy) |
---|---|
Dialogue | பெருமாள் பிச்சைங்கிற ஒருத்தருக்கு தான் மரியாதை perumal pichaingira orutharukku thaan mariyaathai |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே vaazhkkai enbathe oru anubavam thaane |
comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஓ இதான் அழகுல மயங்கறதா ? oh ithuthaan azagula mayangarathaa |
comedians Santhanam: Assistants lying on santhanam - சந்தானம் மீது படுத்திருக்கும் அடியாட்கள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | நீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க neengathaan vathiyare padunnu sonninga |
comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | கொடி இடை என்பார்களே அது இது தானா kodi idai enbaargale athu ithu thaanaa |
villains Other_Villains: Nassar Smiling - நாசர் புன்னகைத்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நீ வாரி வாரி வழங்கிய தண்டனைகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன் nee vaari vaari vazhangiya thandanaigalai paarthukkondu thaan irunthen |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா enna manguni pandiyare aranmanai vaayilil 8 pulli kolam thaan pottullaargalaame yen 16 pulli kolam poda maattaargalaamaa |
villains Other_Villains: Nassar Face Reaction - நாசர் முக பாவனை
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான் ivargaludaiya thittam ennai kondruvittu intha veenaipona veerapandiya kattabomman pondravargaludan sagavaasam vaithukondu ungalai ethirppathu thaan |
comedians Vadivelu: Vadivelu Announcing - வடிவேலு அறிவித்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இப்படி பல சண்டைகளுக்கு மைதானம் அமைத்து உங்களை சந்தோசப்படுத்த என் அரசு தயாராக இருக்கின்றது ippadi pala sandaigalukke maithaanam amaithu ungalai santhosappadutha en arasu thayaaraaga irukkindrathu |
heroes Vijay: Vijay And Surya - விஜய் மற்றும் சூர்யா
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | இதே வீடு தான் டா Iithe veedu thaan da |
comedians Vadivelu: Vadivelu Introdutes Vijay And Surya - வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவை அறிமுகப்படுத்துதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | அவனுங்க தான் நாம புதுசா வேலைக்கு வெச்சிருக்கிற அப்பரசண்டிக avanugnka thaan naama puthusha velaikku vechchirukkira apparasantiga |
comedians Vadivelu: Vadivelu In Pitiful Condition - பாவமான நிலையில் வடிவேலு
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | டேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன் dei naan painta thaandaa edukka sonnen |
comedians Vadivelu: Vadivelu And Charli - வடிவேலும் சார்லியும்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | நான் ஓகேன்னு சொன்னா தான் விடனும் naan oknnu sonna thaan vidanum |
comedians mayilsamy: Doctor Mayilsamy - டாக்டர் மயில்சாமி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri) |
---|---|
Dialogue | நான் தான் இருக்கேன்ல Naan Thaan Irukkenla |
comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | இந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது intha border ah thaandi neeyum varakoodathu naanum varakoodathu |
comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | பேச்சு பேச்சா தான் இருக்கணும் pechu pecha thaan irukkanum |
comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் என் ஆளு அங்க வருவான் சொல்லிவிடு naan kizhicha kottai thaanda maatten en aalu anga varuvaan sollividu |
comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | போனமாசம் தானே நான் உன்னை அடிச்சேன் pona maasan thaane naan unnaiya adichen |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | இங்க குழாயை திறந்தா தண்ணி வராது இரத்தம் தான் வரும் inga kuzhaayai thirantha thanni varaathu raththam thaan varum |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | சண்டைன்னா சட்டை கிழிய தான்யா செய்யும் sandai na sattai kizhiya thaanya seyyum |
comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | பின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane |
comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | நீதான் nee thaan |