Updated: 22 Jan 2019
View Menu

Pen Memes Images (70) Results.

comedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueலாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா
long la parthathanda comedy ya iruppen kittathula partha terror ah iruppen

comedians Goundamani: Sathyaraj lady getup - சத்தியராஜ் பெண் வேடம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை
avan idhuvarai endha pennayum ereduthu parthathillai

comedians Santhanam: Anjali confident - அஞ்சலி திட்டவட்டம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்
nan seenuvathan kalyanam pannippen

comedians Santhanam: Laughing men - சிரிக்கும் மனிதர்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ
nee seeno illa aaya thalaila irukka peno

heroes Ajithkumar: Ajith climax dialogue - அஜித் க்ளைமேக்ஸ் டயலாக்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueகாசுக்காகவே கழுத்தருப்பேன்

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஅழகுராஜ் அண்ணன் ஒரு கெட்டிக்காரர் பெண்டேடுக்கறதுல அவர் ஒரு வல்லவரு
alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru

comedians Goundamani: Father Talking To Daughter Scene - அப்பா மகளிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஉன்ன ஒரு பிச்சை காரனுக்கு கட்டி வச்சாலும் வைப்பேன்
unna oru pichai karanukku katti vachalum vaippen

comedians Goundamani: Goundamani Talking To One Person Scene - கவுண்டமணி ஒரு நபரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஉனக்கு என்ன தெனாவெட்டு இருந்தா ஒரு பிச்சை காரனுக்கு பொண்ண கட்டி வைப்பேன் னு சொல்லுவ
unakku enna thenavettu irundha oru pichai karanukku ponna katti vaippen nnu solluva

heroes Sivakarthikeyan: Mgr, Rajini and kamal - எம்ஜிஆர், ரஜினி மற்றும் கமல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueப்ளீஸ் ஓபன்
please open

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueமாட்டேன் என்னைய கம்மிட் பண்ணாதான் எழுந்திரிப்பேன் கம்மிட்
maaten ennaiya commit pannathan elunthirippen commit

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueநான் பெண்கள தாயா மதிக்கறவன்
nan pengala thaaya madhikkaren

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueடேய் கால வெச்சே ஆளைக் கண்டுபிடிப்பெண்டா
dei kaala veche aalai kandupidippenda

comedians Goundamani: Goundamani Thinking - கவுண்டமணி சிந்தித்தல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueபூனைக்குட்டி தம்பின்னு தெரிஞ்ச பிறகும் விடாம இருப்பேனா
poonakutti thambinnu therinja piragum vidama iruppena

comedians Goundamani: Goundamani And Inspector - கவுண்டமணி மற்றும் இன்ஸ்பெக்டர்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஇந்த தடவ நீ சஷ்பெண்டு ஃபார் 2 மந்த்ஸ்
indha thadava nee suspended for 2 months

comedians Vivek: Vivek Biriyani Comedy - விவேக் பிரியாணி காமெடி

Filmரன் ( Run)
Dialogueஅக்காவப் பத்தி பேசுனே செருப்பாலயே அடிப்பேன்
akkava pathi pesune seruppala adippen

comedians Goundamani: Senthil saloon Comedy - செந்தில் சலூன் காமெடி

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueசித்தப்பு இனிமே உன்ன உக்கார வெச்சி சோறு போட போறேன்
sithappu inime unna ukkara vechi soru poda poren

comedians Goundamani: Goundamani Scolding Senthil Scene - கவுண்டமணி செந்திலை திட்டும் காட்சி

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஉன்ன நினைடா மதியான சோத்துக்கு வழி இருக்கா
unna ninaida mathiyana sotthukku vazhi irukka

comedians Santhanam: Santhanam And Hansika Motwani - சந்தானம் மற்றும் ஹன்சிகா மோட்வானி

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஇவட நோக்கு பெண் குட்டி
ivada nookku pen kutty

comedians Goundamani: Goundamani Talks To His Daughter - கவுண்டமணி அவரது மகளிடம் பேசுதல்

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueஎன்னாது உப்பு போட்டா உறவு அருந்துருமா அத கொண்டா இப்டி
pennadhu uppu potta oravu arundhuruma adha konda ipdi

comedians Santhanam: Santhanam And His Assistants - சந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueசாருங்களுக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியல
saarungalukku suspense thanga mudiyala