Updated: 22 Jan 2019
View Menu

Parthiya ivanala namma kudumbathula kuthu vette nadakka pogudhu Memes Images (258) Results.

comedians Goundamani: Goundamani Speaking To Pandu Scene - கவுண்டமணி பாண்டுவுடன் பேசும் காட்சி

Filmபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)
Dialogueபார்த்தியா இவனால நம்ம குடும்பத்துல குத்து வெட்டே நடக்க போகுது
parthiya ivanala namma kudumbathula kuthu vette nadakka pogudhu

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது
aluvadhada un ammavukku edhuvum ayirukkadhu

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது
indha rendu pisasungalum sernthu oru pudhu pisasai uruvakka pogudhu

comedians Goundamani: Senthil teasing goundamani - கவுண்டமணியை கலாய்க்கும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா? dey annan sigappu da sattaiya parthiya?

comedians Goundamani: Goundamani scolding a begger - பிச்சைக்காரனை திட்டும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueசொறி புடிச்ச மொன்ன நாயி அந்த முக்குல போய் பிச்சை எடுக்க போகுது
sori pidicha monna naayi andha mukkula poi picchai edukka pogudhu

comedians Santhanam: Manobala proud about himself - தன்னையே புகழ்ந்துக்கொள்ளும் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா ? chinna left right la eppadi emathinen parthiya

comedians Santhanam: Santhanam hits on his forehead - தலையில் அடித்துக்கொள்ளும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎல்லாம் நம்மாளுங்கதான்
ellam nammalungadhan

comedians Santhanam: Santhanam searching anjali - அஞ்சலியை தேடும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏண்டா நம்ம ஊர்ல இருக்கறதே மூணு சந்துதான்
enda namma urla irukkaradhe moonu sandhuthan

comedians Santhanam: Manobala with fighters - அடியாட்களுடன் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசாராய மேட்டர்ல நம்மள கவுத்தது இவன்தான்
saraya matterla nammala kavuthathu ivanthan

heroes Sivakarthikeyan: Ennama Ippadi Panreengale ma Song - என்னம்மா இப்படி பண்றிங்களே மா பாடல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா
Ennamma Ippadi Panreengale ma

heroes Ajithkumar: Ajith with appukutti - அப்புகுட்டியுடன் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஉடைக்கறது நம்ம பொருள்
udaikkaradhu namma porul

comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க
innaikku nichayam ambuttu payalum nammala adikkama poga mattanga

comedians Vadivelu: Vadivelu And Nassar - வடிவேலுவும் நாசரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவெறும் புத்தனாக இருந்தால் இந்தகாலத்தில் நம்மை அழித்து விடுவார்கள்
verum budhanaaga irunthaal inthakaalathil nammai azhithu viduvaargal

comedians Goundamani: Goundamani on phone - போனில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueகெனத்தூர் எம் எல் ஏ பேசுறான்.. எல்லாம் நம்ம பசங்க
kenatthoor mla pesuran ellam namma pasanga

heroes Sathyaraj: Sathyaraj explains ass uss - அஸ் உஸ் விளக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநம்ம நாட்டு அரசியலே இவ்வளவுதான் அஸ்சு உஸ்சு
namma nattu arasiyale ivlodhan assu ussu

heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொடுக்காம தின்னிருப்பாங்க
chumma namma pasanga chocolate ah kulandhaikku kodukkama thinniruppanga

comedians Vadivelu: Vadivelu And Ramesh khanna - வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅய்யய்யயோ நம்ம கோபாலு
ayyayyayoo namma gobalu

comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுகிறார்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueநல்லா குத்தாளத்துல இருக்கவேண்டியதெல்லாம் இங்கே இருக்குதுங்க
nallaa kuththaalaththula irukkavendiyathellam inge irukkuthunga

comedians mayilsamy: Doctor Mayilsamy Taking Medicine - மாத்திரை எடுக்கும் டாக்டர் மயில்சாமி

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri)
Dialogueவயிரெல்லாம் வலிக்குது
Vayirellaam Valikkuthu

comedians Vadivelu: Vadivelu with kovai sarala - கோவை சரளாவுடன் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueநம்ம மூஞ்சில ஏதோ கவர்ச்சி இருக்கு
Namma moonjila edho kavarchi irukku