Updated: 22 Jan 2019
View Menu

Paaththuda thirumbavum etho odainchira poguthu Memes Images (42) Results.

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueபாத்துடா திரும்பவும் எதோ ஒடைஞ்சிற போகுது
paaththuda thirumbavum etho odainchira poguthu

comedians Senthil: Senthil Funny Face Reaction - செந்தில் வேடிக்கையான முகஜாடை

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueகம்ப்ளீட் நீ மெத்தேட்
complete new method

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎதோ முனுமுனுப்பது போல தோன்றியது மன்னா
yetho munumunuppathu pola thondriyathu mannaa

heroes Vijay: Vijay And Nayanthara - விஜயும் நயன்தாராவும்

Filmவில்லு ( Villu)
Dialogueநீங்க எதோ சொன்னிங்க ஆனா என் காதுல அது ராங்கா விழுந்தது
neenga etho sonninga aana en kaathula athu wrongaa vilunthathu

comedians Vadivelu: Vadivelu Scolding Surya - வடிவேலு சூர்யாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் மெல்ல மெல்ல ஏன்னா செவுருக்கு வலிக்க போகுது
dei mella mella yennaa sevurukku valikka poguthu

comedians Vivek: Vivek Accident Comedy - விவேக் விபத்து காமெடி

Filmமின்னலே ( Minnale)
Dialogueஅதுல ஓடாத வண்டியாட இதுல ஓடப்போகுது
adula odatha vandiyada idula odappoguthu

comedians Vadivelu: An Old Man Attacks Vadivelu - ஒரு வயதான மனிதர் வடிவேலுவை தாக்குதல்

Filmஏய் ( Aai)
Dialogueபோனா போகுது உச்சி மண்ட தானே
pona poguthu uchchi manda thane

heroines Other_Heroines: Tamil Movie Actress photos - தமிழ் திரைப்பட நடிகை புகைப்படங்கள்

Filmதலைவா ( Thalaiva)
Dialogueஏதோ உங்கப்பா சத்தியம் வாங்கிட்டார்னு ஏண்டா தமிழ் பொண்ணுங்களையே தேடுறே
etho ungappa saththiyam vaangittaarnnu yeanda tamil ponnungalaiye thedure

comedians Santhanam: Santhanam And His Friend - சந்தானம் மற்றும் அவரது நண்பர்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஅவரு இந்த உலகத்துக்கு முக்கிய செய்தி எதோ சொல்ல வராரு
avaru intha ulagaththukku mukkiya seithi etho solla vararu

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலுவும் சரத்குமாரும்

Filmஅரசு ( Arasu)
Dialogueஉங்கிட்ட எதோ பேசணுமா
unkitta etho pesanuma

comedians Vadivelu: Vadivelu And North Indians - வடிவேலுவும் வட இந்தியர்களும்

Filmஅரசு ( Arasu)
Dialogueஎதோ பேட் பாய் ஹே
etho bad boy hey

comedians Vadivelu: Vadivelu Drinking Coffee - வடிவேலு காபி குடித்தல்

Filmமாயி ( Maayi)
Dialogueபாத்து சுட்டுடப்போகுது
paathu suttudapoguthu

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஏதோ பேய் இருக்குன்றானுங்க. பைதியகாரனுங்க
etho pei irukkundranunga. paithiyakaaranunga

comedians Vadivelu: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஇல்லனா போற போக்குல ஒரு காட்டு காட்டிட்டு போயிறபோகுது
illainaa pora pokkula oru kaattu kaattitu poyirapoguthu

heroes Rajini: Rajinikanth Playing Carrom Board - ரஜினிகாந்த் கேரம் போர்ட் விளையாடுதல்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueசிகப்பு காய் போகுது
sigappu kaai poguthu

comedians Vadivelu: Vadivelu Talking Through Telephone - வடிவேலு தொலைபேசியில் பேசுதல்

Filmசீனா தானா 001 ( Cheena Thaana 001)
Dialogueபோதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது
pothum pothum list romba perusa poguthu

comedians Vadivelu: Vadivelu Talking Through Cell Phone - வடிவேலு அலைபேசியில் பேசுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஎதோ ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னாங்களே என்னாச்சு
etho oru ponna love panrennu sonnangale ennachu

comedians other_comedians: Parotta Soori Telling Something - பரோட்டா சூரி சொல்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநம்மள மாதிரி இளைஞர் சமுதாயத்துக்கு எதோ சொல்ல வரார்னு மட்டும் தெரியுது
Nammala Maathiri ilaingar samuthaayaththukku etho sollavaraarnu mattum theriyuthu

heroes Vijay: Vijay Talking Through Cellphone - விஜய் அலைபேசியில் பேசுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎதோ ஒரு பைத்தியம் மாடில இருந்து கீழ விழுந்துட்டான்னு நெனைக்குறேன்
etho oru paithiyam maadila irunthu kila vilunthuttaannu nenaikuren

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎதோ புதுசா ரைஸ் மில்லுக்கு பேரு வெக்க டிஸ்கஸ் நடத்துரிங்கலாம் டிஸ்சு கஸ்சு
etho puthusaa rice millukku peru vekka discuss nadaththuringalaam dissu kassu

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை

Filmதிவான் ( Diwan)
Dialogueஎதோ கோழி 60யை காணோமாம் அத எங்க ஒழிச்சி வெச்சிருக்கன்னு என் உசுர எடுக்குறான்
etho kozhi 60yai kaanomaam atha enga olichi vechirukkannu en usura edukkuraan

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஇது எங்க போயி முடிய போகுதுன்னு தெரியலையே
ithu enga poyi mudiya poguthunnu theriyalaiye