heroes Vijay: Vijay Speaking To Sathyan Scene - விஜய் சத்யனிடம் பேசும் காட்சி
Film | துப்பாக்கி ( Thuppakki) |
---|---|
Dialogue | நாம கெஸ் பண்ணது நடக்கலைனா அவன் வேற பிளான் பண்றான்னு அர்த்தம் nama guess pannadhu nadakkalainna avan vera plan pandrannu artham |
comedians Santhanam: Santhanam Scolding Scene - சந்தானம் திட்டும் காட்சி
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | வேற வேல இருந்தா பாருயா vera vela iruntha paaruya |
comedians Santhanam: Santhanam reaction - சந்தானம் ரியாக்க்ஷன்
Film | பட்டத்து யானை ( pattathu yaanai) |
---|---|
Dialogue | பண்றது மோசம் இதுல பாசம் வேற pantrathu mosam ithula paasam vera |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இப்போ அழுதது அவனில்ல நான் |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | அலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது aluvadhada un ammavukku edhuvum ayirukkadhu |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | அவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா avanga enga irundha unakkennayya enkitta pidungina kasa koduyya |
comedians Santhanam: Santhanam Thinking - சந்தானம் சிந்தித்தல்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | பட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது but andha dealing avanukku romba pidichirundhadhu |
comedians Santhanam: Boss engira baskaran - பாஸ் என்கிற பாஸ்கரன்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | ஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் urukkulla patthu padhinanji friends vechirukkavan ellam santhoshama irukkan |
comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | அடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான் adappavi kilavana vesham pottirukkan |
comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu |
comedians Senthil: Senthil crying - செந்தில் அழுகை
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | பத்து பைசா காணாம போச்சே patthu paisa kanama poche |
comedians Vadivelu: Livingston emotion - லிவிங்க்ஸ்டன் எமோஷன்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | என்னமா பீல் பண்ணி கூவுறாண்டா கொய்யா ennama feel panni koovuranda koyya |
comedians Vadivelu: Panjayathu - பஞ்சாயத்து
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம் |
comedians Vadivelu: Humble vadivelu - அமைதியான வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | பெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா periyavangala partha mattaya vilundhu vanangiruvan mama |
comedians Vivek: Mayilsami cheating vivek - விவேக்கை ஏமாற்றும் மயில்சாமி
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | என்னா கூட்டம் என்னா கூட்டம் |
comedians Vivek: School boys watching movie - படம் பார்க்கும் பள்ளி சிறுவர்கள்
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | வசனமாடா முக்கியம் படத்த பாருடா Vasanamada mukkiyam padaththap paarudaa |
comedians Vadivelu: Vadivelu stuck with lunatics - பைத்தியங்களிடம் சிக்கிய வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா appa ellorum keeppukku pirandhavanunga dhanada |
comedians Vadivelu: Manobala insulting vadivelu - வடிவேலுவை அவமானப்படுத்தும் மனோபாலா
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அவன் பயங்கர கருப்பா இருப்பான் |
comedians Vadivelu: Police manobala - போலீஸ் மனோபாலா
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா van pakkaadha thuppakkiya illa avan pakkadha vedigunda |
comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | பத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா |
comedians Goundamani: Sathyaraj lady getup - சத்தியராஜ் பெண் வேடம்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை avan idhuvarai endha pennayum ereduthu parthathillai |
comedians Goundamani: Sathyaraj manivannan - சத்யராஜும் மணிவண்ணனும்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | மாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் nama buyer sayum happy panniyaganum customer sayum heppy panniyaganum |