Updated: 22 Jan 2019
View Menu

Mudiyadhunnu ninaichirundha manushan kurangave irundhiruppan Memes Images (6) Results.

heroes Sathyaraj: Humble sathyaraj - பணிவான சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமுடியாதுன்னு நினைச்சிருந்தா மனுஷன் குரங்காவே இருந்திருப்பான்
mudiyadhunnu ninaichirundha manushan kurangave irundhiruppan

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்
nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum

heroes Sathyaraj: Sathyaraj asking question - கேள்வி கேட்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே ?
manushan thengai porukkuvadhu thappunna samikku thengai udaippadhum thappu thane ?

heroes sivaji_ganesan: Sivaji Ganesan Driving Car - சிவாஜி கணேசன் கார் ஓட்டுதல்

Filmவசந்த மாளிகை ( Vasantha Maligai)
Dialogueஆனா கடைசியா மனுசனுக்கு தேவை 5 அடி நிலம்தான்
aana kadaisiya manushanukku theva 5 adi nilamdhan

comedians other_comedians: Santhanam Hotel Comedy - சந்தானம் ஹோட்டல் காமெடி

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueநீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா டா
neeyellam oru periya manushana da

comedians Vadivelu: Vadivelu Mottai Comedy - வடிவேலு மொட்டை காமெடி

Filmசீனா தானா 001 ( Cheena Thaana 001)
Dialogueஐயோ மனுஷனுக்கு புதுப்புது வியாதி எல்லாம் வருதே
ayyo manushanukku pudhuppudhu viyadhi ellam varudhe