heroes Madhavan: Madhavan and Madhan Bob - மாதவன் மற்றும் மதன் பாப்
Film | ரன் ( Run) |
---|---|
Dialogue | குறுக்க நந்தி மாதிரி வந்துகிட்டு kurukka nanthi maathiri vanthukittu |
heroes Kamal: Kamal Haasan Asking To Crazy Mohan - கமல்ஹாசன் கிரேஸி மோகனிடம் கேட்கிறார்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | என்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற ennaayaa loosu maathiri sirichitte irukkura |
comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | ஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க yenda korangunga maathiri angeyum ingeyum thaavuringa |
comedians mayilsamy: Doctor Mayilsamy - டாக்டர் மயில்சாமி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri) |
---|---|
Dialogue | நான் தான் இருக்கேன்ல Naan Thaan Irukkenla |
comedians mayilsamy: Doctor Mayilsamy Checking The Patient - டாக்டர் மயில்சாமி நோயாளியை பார்க்கிறார்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri) |
---|---|
Dialogue | கை என்னய்யா சுடுது Kai Ennaiya Suduthu |
comedians mayilsamy: Patient Swallow Thermometer - நோயாளி தெர்மாமீட்டரை மென்னுகிறார்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri) |
---|---|
Dialogue |
comedians mayilsamy: Doctor Mayilsamy Taking Medicine - மாத்திரை எடுக்கும் டாக்டர் மயில்சாமி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri) |
---|---|
Dialogue | வயிரெல்லாம் வலிக்குது Vayirellaam Valikkuthu |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | இந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha |
comedians Vivek: Vivek Water Tap Comedy - விவேக் தண்ணீர் குழாய் காமெடி
Film | ரன் ( Run) |
---|---|
Dialogue | உஷா பேன்ல வர்றமாதிரி என்னமா காத்து வருது usha fanla varamaathiri ennamma kaathu varuthu |
comedians Vadivelu: Vadivelu And Ladies Group - வடிவேலு மற்றும் பெண்கள் குழுவும்
Film | திமிரு ( Thimiru) |
---|---|
Dialogue | ஒரு மாதிரி போஸ் கொடுக்குறாளுங்க ore maathiri poss kodukkuraalunga |
comedians Vadivelu: Man Eating Tubelight - மனிதன் குழல்விளக்கை உண்ணுதல்
Film | ஏய் ( Aai) |
---|---|
Dialogue | என்னயா கரும்பை திங்கிற மாதிரி திங்கிற ennayya karumba thingira maathiri thingira |
comedians Santhanam: Santhanam And Vijay - சந்தானம் மற்றும் விஜய்
Film | தலைவா ( Thalaiva) |
---|---|
Dialogue | யார் பா இவன் பவர் ஸ்டார் தம்பி புவர் ஸ்டார் மாதிரி இருக்கான் yaar pa ivan power star thambi puver star maathiri irukkan |
comedians Santhanam: Santhanam And Saranya Ponvannan - சந்தானம் மற்றும் சரண்யா பொன்வண்ணன்
Film | ஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi) |
---|---|
Dialogue | லேசா நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு lesa nenju valikkara maathiri irukku |
comedians Vadivelu: Vadivelu And Madhavan - வடிவேலுவும் மாதவனும்
Film | ரெண்டு ( Rendu) |
---|---|
Dialogue | பரவாயில்லை நான் நெனச்சமாதிரியே நீ இருக்கியே paravayillai naan nenachchamaathiriye nee irukkiya |
comedians Vadivelu: Vadivelu And Madhavan - வடிவேலுவும் மாதவனும்
Film | ரெண்டு ( Rendu) |
---|---|
Dialogue | பலா பழத்துல ஈ மொய்க்கிற மாதிரி மொய்க்கிறாங்க palaa pazhathula e moikkira maathiri moikkiraanga |
comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்
Film | ரெண்டு ( Rendu) |
---|---|
Dialogue | எப்பிடி மாமு ஒரு திறந்த புத்தகம் மாதிரி இருக்கீங்க eppidi mamu oru thirantha puthagam maathiri irukinga |
comedians Vadivelu: Vadivelu And Madhavan - வடிவேலுவும் மாதவனும்
Film | ரெண்டு ( Rendu) |
---|---|
Dialogue | பிசினெஸ் கேடச்ச மாதிரியும் இருக்கும் போட்டி ஒழிஞ்ச மாதிரியும் இருக்கும் business kedacha maathiriyum irukkum potti olincha maathiriyum irukkum |
comedians Vadivelu: Vadivelu And Madhavan At Temple - கோவிலில் வடிவேலுவும் மாதவனும்
Film | ரெண்டு ( Rendu) |
---|---|
Dialogue | லாரில ரெட்டை டயர் இருக்குமுல்ல அதுக்கு இடையில சுண்டலி மாட்டின மாதிரி ஆயிடிச்சு lorryla rettai tyre irukkumulla athukku idayila sundeli maatna maathiri aayirichi |
comedians Vadivelu: Vadivelu Government Job Comedy - வடிவேலு அரசு வேலை காமெடி
Film | அரசு ( Arasu) |
---|---|
Dialogue | யாராவது என்னை காண்டாக்ட் பண்ணுற மாதிரி இருந்தா டபுள்யூ டபுள்யூ டபுள்யூ பிச்சு டாட்காமுக்கு மெயில் அனுப்புங்க yaaravathu ennai contact pannura maathiri iruntha www pichu dot comukku mail anupunga |
comedians Vadivelu: Vadivelu And Kaka Radhakrishnan - வடிவேலுவும் காகா இராதாகிருஷ்ணனும்
Film | மாயி ( Maayi) |
---|---|
Dialogue | என்னமோ இந்த பக்கம்வந்தா வெளக்குமாறு பிஞ்சி போயிடும்னு சொன்னமாதிரி கேட்டதேடா ennamo intha pakkamvantha velakkamaru pinchi poyidumnnu sonnamaathiri kettathedaa |
comedians Vadivelu: Vadivelu Talks To The Girl's Mother - வடிவேலு பெண்ணின் தாயாரிடம் பேசுதல்
Film | மாயி ( Maayi) |
---|---|
Dialogue | இந்தாள் மின்னலுங்கிரா மின்னல் மாதிரி சரக்குன்னு போவுது inthaal minnalungira minnal maathiri sarakkunu povuthu |
comedians Vadivelu: Vadivelu At First Night - முதலிரவில் வடிவேலு
Film | மாயி ( Maayi) |
---|---|
Dialogue | இந்த சுத்து வட்டாரத்திலே இந்தமாதிரியான பஸ்நைட்டு எங்கயுமே நடந்திட கூடாது intha suthu vattarathule inthamaathiriyana firstnight engayume nadanthida kudathu |