Updated: 22 Jan 2019
View Menu

Ipa naan solrendi intha pakkam hurry up Memes Images (2796) Results.

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப்
ipa naan solrendi intha pakkam hurry up

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஇப்போ அழுதது அவனில்ல நான்

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது
aluvadhada un ammavukku edhuvum ayirukkadhu

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு
naan pichai edukkara idatthula mamul vanga varadhinga varadhingannu

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஷட் அப் யுவர் ப்ளடி மவுத்
shut up your bloody mouth

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்
naanga love pandrom sir neengathan serthu vaikkanum

comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ
oru friend ah vechikittu naan padura kashtam ayyuyyo

comedians Goundamani: Sathyaraj And Khusboo - சத்யராஜும் குஷ்புவும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநான் யாரும்மா உங்களை மன்னிக்க
naan yarumma ungalai mannikka

comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு
nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu

comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎன் பணம் வந்துரும் வடக்குபட்டு ராமசாமி பணத்த எடுத்து வைடா
en panam vandhurum vadakkupattu ramasamy en panatha edutthu vaida

comedians Goundamani: Goundamani enquire about vadakkupatti ramasamy - வடக்குப்பட்டி ராமசாமி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎன்னது ராமசாமி செத்துபோய்ட்டானா ? எனக்கு பணம் தர வேண்டிய ராமசாமியா ?
ennadhu ramasamy setthupoittana ? enakku panam thara vendiya ramasamy ya ?

comedians Goundamani: Goundamani in guguduppukkaran getup - குடுகுடுப்பைக்காரன் கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎன்னைய்யா மிரட்டி கேக்கற

comedians Senthil: Senthil shows wounded spots - அடிபட்ட இடத்தை காட்டும் செந்தில்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎங்கல்லாம் சாமி அடி பட்டுச்சி

comedians Goundamani: Goundamani in guguduppukkaran getup - குடுகுடுப்பைக்காரன் கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueகெட்ட காலம் பொறக்குது
ketta kalam porakkudhu

comedians Goundamani: Prabhu hits goundamani's nose - கவுண்டமணி மூக்கில் குத்தும் பிரபு

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்
naan idea kodukkala indah vellaiyandhan koduthan

comedians Goundamani: Goundamani says voooo - ஊஊஊ என்று கத்தும் கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueவடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊ
Vadakkupatti Ramasamikku koduththa panam

comedians Goundamani: Goundamani Beats Senthil - செந்திலை அடிக்கும் கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஉங்க வீட்ல கிறுக்கு சுப்பைய்யா பொண் எடுக்காம கோர்ப்பசேவா பொண் எடுப்பார்
un veetla kirukku subbiah ponnedukkama gorbachev ah ponneduppar

comedians Vadivelu: Livingston acting like rajini - லிவிங்க்ஸ்டன் ரஜினி வேடம்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது
oru pambudhanada sonna enna rendu pambu varudhu ?

comedians Vadivelu: Livingston in padayappa getup - லிவிங்க்ஸ்டன் படையப்பா கெட்டப்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஎன்னால முடியும்
ennala mudiyum

comedians Vadivelu: Slogan-chanting man - கோஷம்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க
varungala america janadhipathi murugesan vaazhga

comedians Vivek: Vikram explains - விக்ரம் விளக்கம்

Filmதூள் ( dhool )
Dialogueஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்
appo naan moonaavadhu padichikittu irundhen