heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | இந்தாங்க இத நீங்க புடிங்க inthaanga itha neenga pudinga |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | உன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ unkitta adivangina nee ettayyavukkandi enna seyva |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும் naanga love pandrom sir neengathan serthu vaikkanum |
comedians Santhanam: Santhanam And Arya Romantic Look - சந்தானம் மற்றும் ஆர்யா ரொமாண்டிக் பார்வை
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | இப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும் ippadithan romantic look vidanum |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | முடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன் mudichavikki mollamari ellam thanithaniyathan parthiruken ippadhan onna pakkuren |
comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu |
comedians Goundamani: Prabhu hits goundamani's nose - கவுண்டமணி மூக்கில் குத்தும் பிரபு
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | நான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான் naan idea kodukkala indah vellaiyandhan koduthan |
comedians Goundamani: Goundamani with beggar - பிச்சைக்காரனுடன் கவுண்டமணி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | போற உசுரு பசிலையே போகட்டும் Pora usuru pasilaye pogattum |
comedians Vivek: - விவேக் பாடி பில்டிங்
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | ஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா ? enda saniyane idhaithan night poora ukkanthu ottikittu irundhiya |
comedians Vadivelu: Vadivelu explains - வடிவேலு விளக்கம்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | இதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன் idhaithanayya moonu naala sollittu irukken |
comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | கிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ? |
comedians Vadivelu: Manobala enquiring vadivelu - வடிவேலுவை விசாரிக்கும் மனோபாலா
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | சார் |
comedians Goundamani: Goundamani And Vadivelu - கவுண்டமணியும் வடிவேலுவும்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | ஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும் aala partha romba weight ah theriyudhu thanithaniya vangikkanum |
comedians Goundamani: Vadivelu and senthil talking about business - வடிவேலுவிடம் பிசினஸ் பேசும் செந்தில்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | ரெண்டு வட்டிதான் நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு அஞ்சி வட்டியெல்லாம் கேக்க மாட்டேன் குஷ்டம் வந்துரும் rendu vattithan nalla party ya irundha sollu anji vatti ellam kekka matten kushtam vandhurum |
comedians Goundamani: Vadivelu senthil and goundamani - கவுண்டமணியுடன் வடிவேலுவும் செந்திலும்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே oru mandhaiyil irundha irandu adugal veru veru padhaiyil sendruvittadhu meendum sandhitha podhu pesa mudiyavillaiye |
comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga |
comedians Santhanam: Vimal giving ideas to santhanam - சந்தானத்திற்கு ஐடியா கொடுக்கும் விமல்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அப்பன்னா நீங்க ஜெயிச்சிட்டிங்க appana neenga jeyichittinga |
comedians Santhanam: Santhanam beating his servant - அடியாளை அடிக்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஏண்டா காட்டெரும |
comedians Santhanam: Siva putting trap to ilavarasu - இளவரசுவை மாட்டிவிடும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | எங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க |
comedians Santhanam: Assistants lying on santhanam - சந்தானம் மீது படுத்திருக்கும் அடியாட்கள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | நீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க neengathaan vathiyare padunnu sonninga |
comedians Santhanam: Ilavarasu criticise santhanam - சந்தானத்தை கிண்டலடிக்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஒரு ஆள் ஒரு அடிதா அடிச்சான் கழுத்து ஒருபக்கமா லாக் ஆயிருச்சி oru aal oru adithan adichan kalutthu oru pakkam lock ayiruchi |
comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன் ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen |