comedians Goundamani: Happy manivannan - மணிவண்ணன் சந்தோஷம்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | கால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத kaal nootrandukku piragu un valkkaila sandhosham kidaichirukku agambavathula adadha |
comedians Senthil: Senthil dancing around goundamani - கவுண்டமணியை சுற்றி ஆட்டமாடும் செந்தில்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | ஹேப்பி இன்றுமுதல் ஹேப்பி happy indru mudhal happy |
comedians Goundamani: Manivannan explaining about sathyaraj - சத்தியராஜை பற்றி விளக்கும் மணிவண்ணன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | நாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர் |
comedians Goundamani: Manivannan begging - பிச்சை கேட்கும் மணிவண்ணன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன் |
comedians Goundamani: Liar sathyaraj - போய் சொல்லும் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி andha project worth evvalavu theriyuma 20 kodi |
comedians Goundamani: Beaten goundamani - அடிவாங்கிய கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அப்டி ஒரு ஓரமா படுத்திருந்துட்டு விடியற்காலைல யாருக்கும் தெரியாம மொத பஸ்ஸ பிடிச்சி ஊருக்கு போயிடுறேன் மா apdi oru orama padutthirundhuttu vidiyarkalaila yarukkum theriyama modha bus pudichi urukku poyiduren ma |
comedians Goundamani: Manivannan talking to sathyaraj - சத்தியராஜிடம் பேசும் மணிவண்ணன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | யாரு சிநேகிதகாரனா ? இல்ல அல்லக்கை |
comedians Goundamani: Sathyaraj manivannan - சத்யராஜும் மணிவண்ணனும்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | மாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் nama buyer sayum happy panniyaganum customer sayum heppy panniyaganum |
comedians Goundamani: Sathiyaraj talking in phone - போனில் பேசும் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா ? next week thum padhavi govindhava |
comedians Vadivelu: Screaming vadivelu - அலறும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | அய்யா.. காப்பாத்துங்க ஐயா ayya kappathunga ayya |
comedians Vadivelu: Vadivel with mole - மச்சத்துடன் வடிவேல்
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இதை வெச்ச உடனே பாருங்க idhai vecha udane parunga |
comedians Vadivelu: Vadivelu removes his mole - மச்சமில்லாமல் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இது இல்லாம பாருங்க idhu illama parunga |
comedians Vadivelu: Vadivelu explains - விளக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது indha puli pandi bayangaramanavan dhan ana kulandhaigalukku illai |
comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க innaikku nichayam ambuttu payalum nammala adikkama poga mattanga |
comedians Vadivelu: Vadivelu walks in slow motion - ஸ்லோ மோஷனில் நடக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க ippadi challenge saval ellam vittutu pogumbodhu slow motion la ponadhan payappaduvanga |
comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | போறப்ப ஏதாவது பொருள விட்டுட்டு போங்கடா உசுர விட்டுட்டு போகாதிங்க டா பக்கிகளா porappa edhaavadhu porula vittutu pongada usura vittutu pogadhinga da pakkigala |
comedians Vadivelu: Vijayakumar requesting vadivelu - வடிவேலுவை கேட்டுக்கொள்ளும் விஜயகுமார்
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | புலிப்பாண்டி அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கபா Pulippandi avanga veetukku vandha virundhalinga pa |
comedians Vadivelu: Vadivel with vikram - விக்ரமுடன் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | புலிய புடிச்சி கால உடைச்சி அமுக்க சொல்லுகிற உலகம் Puliya pudichi kala udaichi amukka sollukira ulagam |
comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | சத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா Satthiyatha ippave cancel pannippuduven da |