Updated: 22 Jan 2019
View Menu

Dei unakku venum daa Memes Images (902) Results.

comedians Vadivelu: Vadivelu And Parthiban At Bus - பஸ்ஸில் வடிவேலு மற்றும் பார்த்திபன்

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueடேய் உனக்கு வேணும் டா
dei unakku venum daa

comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட
andha saraswathi deviye unakku badhila paridchai ezhuthinaalum nee pass agamatta

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueஉனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி
unakkuthan vellaiyadika theriyuma sunnambu sattikkulla thalaiya vitten velliyayiruchi

comedians Goundamani: Goundamani thinking - கவுண்டமணி யோசனை

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueரெண்டாவது தடங்களும் ஆயிப்போச்சி
rendaavadhu thadangalum agippochi

comedians Vadivelu: Panjayath - பஞ்சாயத்து

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueடேய் என்ன லந்து பன்றிங்களா ? dei
enna landhu pandringala

comedians Vadivelu: Ayyar doing his duty - மந்திரம் ஓதும் ஐயர்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueகாச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல
kaasa vangikittu mandhiram solriye unakku vekkama illa

comedians Vivek: Vivek mayilsami - விவேக் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueடேய் காமெடி டைம்

comedians Vivek: Vivek gets mayilsami - மயில்சாமியை பிடித்த விவேக்

Filmதூள் ( dhool )
Dialogueஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா
unakku naan udambellam alagu kutthi viduren da

comedians Vivek: School boys watching movie - படம் பார்க்கும் பள்ளி சிறுவர்கள்

Filmதூள் ( dhool )
Dialogueவசனமாடா முக்கியம் படத்த பாருடா
Vasanamada mukkiyam padaththap paarudaa

comedians Vadivelu: Shocking vadivelu - வடிவேலு அதிர்ச்சி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueடேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற
dei enda ippo sattaya kalattura

comedians Vadivelu: Mayilsamy scolding vadivelu - வடிவேலை திட்டும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநீ நடிகண்டா

comedians Goundamani: Berating goundamani - திட்டும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueடேய்

comedians Santhanam: Santhanam punch - சந்தானம் பஞ்ச்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueடேய் எனக்கு மர்டர் பண்றதெல்லாம் பவுடர் அடிக்கற மாதிரி
dei enakku murder pandradhellam powder adikkara madhiri

comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் கேட்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueடேய் நீ மாதவியோட தோஸ்தா இல்ல தோஸ்தானாவாடா

comedians Santhanam: Santhanam scolding manobala - மனோபாலாவை திட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல
podaa poda un moonjai ellam moonu nimishathukku mela parkka mudiyala

comedians Santhanam: Santhanam punch dialogue - சந்தானம் பஞ்ச் டயலாக்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி
vittukkodutha kattuppada mattandaa indha vettuppuli

comedians Santhanam: Ilavarasu in hospital - ஹாஸ்பிடலில் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueயோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல ?
yow oru ambalaiya adhuvum andha idatthula vecha kan vangama pakkuriye unakku vekkama illa

heroes Ajithkumar: Ajith dealing - டீல் பேசும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueடேய் கொழந்த மெனு கொடுடா
dei kolandha menu koduda

heroes Ajithkumar: Climax villan dialogue - க்ளைமேக்ஸ் வில்லன் வசனம்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது
dei dei nee adichadhu kooda valikkala da nadikkara paru adhan valikkudhu

heroes vijaysethupathi: Arul dass on phone - போனில் பேசும் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueடேய் நான் டாக்டர் பேசுறேன் டா
dei nan doctor pesuren da