Updated: 22 Jan 2019
View Menu

Arivu kettavane elani anji roovaikku vittha kushtam pidikkuma Memes Images (45) Results.

comedians Goundamani: Goundamnai hits on a man head - மண்டையில் அடிக்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா?
arivu kettavane elani anji roovaikku vittha kushtam pidikkuma?

comedians Santhanam: Boss engira baskaran - பாஸ் என்கிற பாஸ்கரன்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்
urukkulla patthu padhinanji friends vechirukkavan ellam santhoshama irukkan

comedians Senthil: Senthil lip movement - செந்தில் லிப் மூவ்மென்ட்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா
mama kanji pona boomiyellam vathatha nadhikalai parthu aarudhal adaiyum andha nadhiye vatthi poyitta

comedians Goundamani: Vadivelu tenter coconut shop - வடிவேலு இளநீர்க்கடை

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎளனி எப்படிடா வந்ததுச்சி

comedians Goundamani: Vadivelu and senthil talking about business - வடிவேலுவிடம் பிசினஸ் பேசும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueரெண்டு வட்டிதான் நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு அஞ்சி வட்டியெல்லாம் கேக்க மாட்டேன் குஷ்டம் வந்துரும்
rendu vattithan nalla party ya irundha sollu anji vatti ellam kekka matten kushtam vandhurum

comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க
anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga

comedians Santhanam: Santhanam on stretcher - ஸ்ட்ரெச்ச்சரில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி ? kalai maadu madhiri seerippanjikittu iruppiye ennachi ?

heroes vijaysethupathi: Ashok selvan scolding his manager - மேனேஜரை திட்டும் அஷோக் செல்வன்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅறிவு கெட்ட நாதாரி
arivu ketta nadhari

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன்
enakkirukka arivukku indha all in all azhaguraja america la irukka vendiyavan

heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎல்லாம் கொலைகார பசங்க கொலை பண்ணி ரொம்ப நாள் ஆச்சி டச் விட்டு போயிருச்சின்னு காலைல இருந்து ஒரே அழுகை
ellam kolai kara pasanga kola panni romba naal achi touch vittu pochinnu ore alugai

heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஅட என்ன இது வயசானவனுக்கு மரியாத கொடுக்காம வாடா போடாங்கற
ada enan idhu vayasanavanukku mariyadhai kodukkama vada podangara

heroes Sathyaraj: Sathyaraj raises ranjitha - ரஞ்சிதாவை தூக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநீங்க மொதல்ல மேல வாங்க சார்
neenga modhalla mela vanga sir

comedians Vadivelu: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுனரை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅட அறிவுகெட்ட முண்டம் நாசமா போறவனே
ada arivuketta mundam naasamaa poravane

comedians Vadivelu: Vadivelu Yelling Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅட அறிவுகெட்ட முண்டம்
ada arivuketta mundam

comedians Goundamani: Goundamani Talking To His Girl Friend Scene - கவுண்டமணி அவரது பெண் நண்பரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueநம்ம ரெண்டு பேத்துக்கும் இருக்கிற அறிவுக்கு ஹாலிவுட் ல தான் நாம பிச்சை எடுக்கணும்
namma rendu pethuykkum irukka english arivukku hollywoodla dhan nama pichai edukkanum

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஇவ்வளவு நாளா மூடிக்கிடந்த என் அறிவு கண்ணை நீங்க திறந்துட்டிங்க அய்யா
ivvalavu naala moodikkidandha en arivu kanna neenga thiorandhuttinga ayya

comedians Santhanam: Santhanam And Jayam Ravi - சந்தானம் மற்றும் ஜெயம் ரவி

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueவஞ்சிரமீன வறுத்து எடுத்த மாதிரி ரவுண்டு ரவுண்டா இருக்கே
vanjirameena varuthu edutha mathiri ravundu ravunda irukke

comedians Santhanam: Madhumitha Scolding Santhanam - மதுமிதா சந்தானத்தை திட்டுதல்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueபோடா அறிவு கெட்டமுண்டம்
poda arivu ketta mundam

comedians Vadivelu: Vadivelu And Kovai Sarala - வடிவேலுவும் கோவை சரளாவும்

Filmமாயி ( Maayi)
Dialogueராக்கம்மா மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்தறது
raakkamma maamanukku anjaru kanji kinji uththarathu

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueமுடியாத உங்காத்தாளுக்கு ஒரு களிகஞ்சி கிளிகஞ்சி ஊத்தவேனாமா
mudiyatha ungaaththaalukku oru kalikanji kilikanji uuthavenama

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஇந்த அண்ணனால அஞ்சி பைசா கூட கொடுக்கமுடியலைன்னு நினைக்கும் போதுடா தம்பி
intha annanaala anji paisa kuda kodukkamudiyalannu ninaikkum pothudaa thambi