Updated: 22 Jan 2019
View Menu

Aa thallu thallu comedy Memes Images (11008) Results.

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு கட்டு
onnu rendu moonu naalu anju aaru kattu

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநம்ம வண்டி தானான்னு ஒருதடவை பாத்துக்குவோம்
namma vandi thanannu oru thadavai paathukkuvom

comedians Vadivelu: Vadivelu Looking To Bus Sign Board - வடிவேலு பஸ்ஸின் அறிவிப்பு பலகையை பார்த்தல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎல்லா வண்டிக்கும் ஒரேமாதிரி பெயிண்ட் அடிச்சி வெச்சிடுறாங்க பெரிய சிக்கலாகி போகுது
ella vandikkum oremathiri paint adichi vechiduraanga periya sikkalaagi poguthu

comedians Vadivelu: Vadivelu Looking To Bus Sign Board - வடிவேலு பஸ்ஸின் அறிவிப்பு பலகையை பார்த்தல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதாம்பரம் போகாதுப்பா
tambaram pogathu pa

comedians Vadivelu: Vadivelu And Nandana - வடிவேலுவும் நந்தனாவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏம்மா பாரதி என்னம்மா உன் கல்யாணத்தை நீயே நிப்பாட்டிபுட்ட
yemma bharathi ennamma un kalyaanathai neeye nippaattiputta

comedians Vadivelu: Vadivelu And Nandana - வடிவேலுவும் நந்தனாவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉங்களுக்கு தான் நடந்ததெல்லாம் தெரியுமே நீங்களும் இப்படி பேசுனா எப்படிண்ணே
ungalukku thaan nadanthathellam theriyume neengalum ippadi pesuna eppadinne

comedians Vadivelu: Vadivelu And Shaam - வடிவேலுவும் ஷாமும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇப்படியே வாழ்க்கையோட விளிம்புலயே நின்னுக்கிட்டு இருந்தா எப்படிப்பா சீக்கிரம் மேல ஏறி வா
ippadiye vaazhkaiyoda vilimbulaye ninnukittu iruntha eppadippa seekkiram mela yeri vaa

comedians Vadivelu: Vadivelu And Shaam - வடிவேலுவும் ஷாமும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவந்துருவேன் அண்ணே கண்டிப்பா வந்துருவேன்
vanthuruven anne kandippa vanthuruven

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏறி வாயா ஏறி வாயா ஏறி வாயா
yeri vaaya yeri vaaya yeri vaaya

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏறி வாயாவா என் வாயை பாத்தா ஏரி வாய் மாதிரியா இருக்கு
yeri vaaya va en vaayai paaththa yeri vaai maathiri ah irukku

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீதான் தவளை வாயன் நாய் வாயன் குரங்கு வாயன் பன்னி வாயன்
neethan thavalai vaayan naai vaayan kurangu vaayan panni vaayan

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவ்வளவு வாயும் ஒரே வாய்லயா தெரியுது
avvalavu vaayum ore vaailaya theriyuthu

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடேய் படியில ஏறி வாயான்னு சொன்னா என்னடா பேசுற நீயி
dei padiyila yeri vaaya nu sonna ennada pesura neeyi

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅப்ப மரியாதையா ஏறி வாங்கன்னு சொல்லு அதவிட்டுட்டு என் வாயை பத்தி ஏன் பேசுற
apa mariyathai ah yeri vaanga nu sollu athavittuttu en vaayai pathi yen pesura

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடிங்கொய்யாலே என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு நன்னாரிப்பயலே
adingoyyale enna chinnapulla thanama irukku nannaripayale

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஒரு கவர்மெண்ட் சர்வன்ட்ங்குற மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்கு வௌவாலுக்கு பொறந்த பயபுள்ள
oru government serventngura mariyaathai illama pesikittu irukku vavvaalukku porantha payapulla

comedians other_comedians: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுநரை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீ ஒரு கலுசடை
nee oru kalusadai

comedians Vadivelu: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுநரை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇவிங்க டார்ச்சர் பத்தாதுன்னு உன் டார்ச்சர் வேற
ivinga torture paththaathu nu un torture vera

comedians Vadivelu: Vadivelu And Driver - வடிவேலுவும் ஓட்டுநரும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீ கீழ இறங்கி வண்டியை தள்ளுய்யா
nee keezha irangi vandiyai thalluyya

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎல்லாரும் இறங்கி வண்டியை தள்ளு போ
ellarum irangi vandiyai thallu po