Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu And Ladies Memes Images (10391) Results.

comedians Vadivelu: Vadivelu And Ladies Group - வடிவேலு மற்றும் பெண்கள் குழுவும்

Filmதிமிரு ( Thimiru)
Dialogueவழிய விடுங்க டி பீத்த சிறுக்கிகளா
valiya vidunga di peetha sirukkigala

comedians Vadivelu: Vadivelu And Ladies Group - வடிவேலு மற்றும் பெண்கள் குழுவும்

Filmதிமிரு ( Thimiru)
Dialogueஒரு மாதிரி போஸ் கொடுக்குறாளுங்க
ore maathiri poss kodukkuraalunga

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueவெயில்ல பிச்சை எடுத்து பிச்சை எடுத்து செம்பட்டை ஆன கதை எனக்கு தெரியும் பிரவுன் ஹேராம்
veyil la pichai eduthu pichai eduthu sembattai aana kathai enakku theriyum brown hair aam

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueநான் யார் தெரியுமா. நாங்கெல்லாம் போலீசு
naan yaar theriyuma. naangallam police

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueடிவிஷனா அப்பிடின்னா என்ன அது
divisionaa appidina enna athu

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueபோலீசுங்கறேன் டிவிசனு டிக்கானுன்னு நடங்க ஸ்டேஷனுக்கு
policeunguren divisanu dikkaasanu nadanga stationkku

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueபாக்குறதை பாரேன்
paakkurathai paaren

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueசரோஜாதேவி மாதிரியே ஒரு பார்ட்டி போராளே
saroja devi maathiriye oru party porale

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇந்நேரம் என் கைல மட்டும் வலை இருந்திருந்தா அப்படியே வீசி புடிச்சிருப்பேனே வீசி
inneram en kaila mattum valai irunthiruntha appadiye pudichiruppene veesi

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueதினம் நீ ஜாக்கிங் போய் உடம்பை குறைச்சிக்கிட்டன்னா உன்னைய நான் மிலிட்டரில சேர்த்து விட்டுடுறேன்
thinam nee jogging poi udambai kuraichikittanna unnaiya naan military la serthu vittuduren

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueமிலிட்டரில எவ்வளவு ஆள் இருக்காங்க.. இருக்காங்களான்னு கேக்குற
military la evvalavu aal irukkaanga.. irukkaangalannu kekkura

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueதினம் நாலு சட்டி சோறு திங்குறதை குறைச்சிக்கிட்டு ஒரு சட்டி வெந்நீரை மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு கடகடன்னு ரன்னிங் போய் உடம்பை குறைச்சன்னா உன்னைய ஏட்டம்மா ஆக்கிவிட்டுடுறேன்
thinam naalu satti soru thingurathai kuraichikittu oru satti venneerai madakku madakkunnu kudichittu kadakadannu running poi udambai kuraichanna unnaiya yettammaa aakkivittuduren

Dialogueஎன் ராசா
en rasa

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநேரா பியூட்டி பார்லர் போயி ஃபேஸை நல்லா சைனிங் பண்ணிக்கிட்டன்னா உன்னைய பிளைட் ஓட்டுற பெண் டிரைவர் ஆக்கிவிட்டுடுறேன்
nera beauty parlour poyi face ah nallaa shining pannikittanna unnaiya flight oottura pen driver aakkivittuduren

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogue

Dialogueநாம நாலு பேரும் டிரைனிங் எடுக்க குன்னூர் போறோம்
naama naalu perum training edukka coonoor porom

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஏய் கீதா சாருக்கு இந்த பிரவுன் ஹேர் ரொம்ப அழகா இருக்குல்ல
yei keetha sir ku intha brown hair romba azhaga irukkulla

comedians Santhanam: Santhanam Scolding Scene - சந்தானம் திட்டும் காட்சி

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueவேற வேல இருந்தா பாருயா
vera vela iruntha paaruya

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்
ungala partha sirippu police madhiri irukku sir

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueவடிவேலு இன்ட்ரோ

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஇதென்ன தனியா நிக்குது
idhenna thaniyaa nikkudhu