comedians Goundamani: Goundamani Kicking To Senthil - கவுண்டமணி செந்திலை உதைத்தல்
Film | என் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile) |
---|---|
Dialogue | பெரிய மனிசனுங்க போற இடத்துக்கு எல்லாம் நீ ஏன்டா வர periya manisanunga pora idathukku ellam nee yenda vara |
comedians Goundamani: Goundamani Beating To Senthil - கவுண்டமணி செந்திலை அடித்தல்
Film | என் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile) |
---|---|
Dialogue | ஏன்டா திருட்டு நாயே yenda thiruttu naaye |
comedians Senthil: Senthil speaking in mic - செந்தில் மைக்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | கிறுக்கு சுப்பைய்யா அவர்களே kirukku subbaiya avargaley |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ ippo inspector vandhu ketta enna solluva |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | படிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன் padikkaadha muttalnnuthana padichi padichi sonnen |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான் ivana constable ah poyittu inspector ah varan |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | சேலஞ்ச் challenge |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | யார்ரா இந்தாளு yaruda indha aalu |
comedians Santhanam: Santhanam Crying - சந்தானம் அழுதல்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | பன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா pannikkutty yellaam punch dialogue pesudhe da |
comedians Santhanam: Arya And Nayantara - ஆர்யாவும் நயன்தாராவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | தேங்யூ thank you |
comedians Santhanam: Boss engira baskaran - பாஸ் என்கிற பாஸ்கரன்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | ஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் urukkulla patthu padhinanji friends vechirukkavan ellam santhoshama irukkan |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | ஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ oru friend ah vechikittu naan padura kashtam ayyuyyo |
comedians Santhanam: Santhanam And Shakila - சந்தானமும் ஷகிலாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | டீச்சர் teacher |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue |
comedians Santhanam: Santhanam And Shakila - சந்தானமும் ஷகிலாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | என் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான் en kannathaiyum killa sollu machan |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | நீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு nee po enakku oru mukkiyamaana velai irukku |
comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி adangappa idhu ulaga nadippuda saami |
comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | அடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான் adappavi kilavana vesham pottirukkan |
comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | அந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும் andha kilavi romba danger aanava kidaichadha suruttikittu kilambiranum |
comedians other_comedians: Manorama Looking - மனோரமா பார்த்தல்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | ஏன் நான் இங்க வரக்கூடாதா en nan inga vara koodadha |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | என்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya |