Updated: 22 Jan 2019
View Menu

Eduththu Vaikkiriya Illaiya Memes Images (52) Results.

heroines Other_Heroines: Subhashree Kissing - சுபாஸ்ரீ முத்தமிடுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
DialogueEduththu Vaikkiriya Illaiya

comedians other_comedians: Subhashree Kissing to Auto Driver - சுபாஸ்ரீ ஆட்டோ டிரைவருக்கு முத்தமிடுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎடுத்து வைக்கிறியா இல்லையா
Eduththu Vaikkiriya Illaiya

comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா
indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda

comedians Vadivelu: Vadivelu questioning sundar c - சுந்தர் சியிடம் கேள்வி கேட்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்
ava ennaiya love pandrala illaiyannu ippave therinjaaganum

comedians Goundamani: Senthil shows his jewels - நகைகளை காட்டும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎன்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணு இல்லையா
enna irundhalum namallam onnukkulla onnu illaiya

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅப்படியென்றால் வெள்ளைக்கொடி வேலை செய்யவில்லையா
appadiyaanaal vellaikodi velai seyyavillaiya

comedians Goundamani: Pandu smiling - சிரிக்கும் பாண்டு

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஏண்டா இதுக்கு முன்னாடி நான் பல்ல பார்த்தது இல்லையா ?
enda idhukku munnadi nan palla parthadhu illaiya

comedians Goundamani: Goundamani Shocking - கவுண்டமணி அதிர்ச்சியடைதல்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஅது எங்க வெச்சன்னு நியாபகம் இல்லையா
edhu enga vechannu niyabagam illaiya

comedians Vadivelu: Vadivelu And Ramesh khanna - வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஏன் யா இன்னொரு ஆம்பள குளிக்கரத நீ பார்த்ததே இல்லையா
en ya innoru ambala kulikkaradha nee parthadhe illaiya

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅய்யா உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா
ayya ungalukkellam idhayame illaiya

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueமாமா இந்த வீட்ல நாய்க்கு இருக்க மரியாதை கூட உனக்கில்லையா
mama indha veetla naikku irukka mariyadhai kooda unakkillaiya

comedians Senthil: Senthil Challenge - செந்தில் சவால் விடுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஇந்த நீச்சல் குலத்துல என் கூட போட்டி போட யாருமே இல்லையா
indha neechal kulathula en kooda potti poda yarume illaiya

comedians Vivek: Vivek Tea Shop Comedy - விவேக் டீக்கடை காமெடி

Filmரன் ( Run)
Dialogueபில்டர் சிகெரெட் இல்லையா
filter cigarette illaiya

heroes sivaji_ganesan: Sivaji Ganesan And His Mother - சிவாஜி கணேசன் மாறும் அவரது அம்மா

Filmவசந்த மாளிகை ( Vasantha Maligai)
Dialogueநான் உனக்கு தாயில்லையா
naan unakku thayillaiya

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஹெல்ப் பன்றேன்னு சொல்லி கெடுத்து வெச்சி இருக்கான் சார்
help pantrennu solli keduththu vechi irukkan sir

comedians other_comedians: A Man Crying - ஒரு மனிதர் அழுதல்

Filmதமிழ் படம் ( Tamil Padam)
Dialogueஇந்த அநியாயத்த கேக்கறதுக்கு இங்க யாருமே இல்லையா
indha aniyayatha kekkaradhukku inga yarume illaiya

comedians Vadivelu: Kaka Radhakrishnan Scolding Vadivelu - காகா இராதாகிருஷ்ணன் வடிவேலுவை திட்டுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஅடப்பாவி நீ இந்த பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டியே டா
adappaavi nee intha ponnoda vaazhkkaiyai keduththuttiye daa

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஎட்டு வருஷமா உங்களுக்கும் சொர்ணாவுக்கும் கொழந்தை இல்லையா
ettu varushama ungalukkum sornakkum kolanthai illaiyaa

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueபேய் இருக்கா இல்லையா
pei irukka illaiyaa

comedians Vadivelu: Rajinikanth Telling A Small Story - ரஜினிகாந்த் குட்டி கதை சொல்லுதல்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஒருத்தனுக்கு எழுந்திரிச்சி நிக்கவே வக்கில்லையாம்
oruthanukku elunthirichchi nikkave vakkillaiyaam

heroes other_heroes: Nassar Scolding To Sriman - நாசர் ஸ்ரீமனை திட்டுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஉன்னை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குனதே உன் பிரண்ட்ஸ் தாண்டா
unnai keduththu kuttychuvar aakkunathe un friends thaandaa

comedians Vivek: Vivek And Villain Group - விவேக்கும் வில்லன் குழுவும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueஏண்டா தலையில தண்ணி எடுத்து ஊத்திக்குறான்
yendaa thalaiyila thanni eduththu ooththikkuraan