heroes Vijay: Vijay Speaking To Sathyan Scene - விஜய் சத்யனிடம் பேசும் காட்சி
Film | துப்பாக்கி ( Thuppakki) |
---|---|
Dialogue | 1000 பேரை கொல்லனும் னு நினைக்கற அவனுங்களே உயிரே கொடுக்க தயாரா இருக்கும்போது காப்பத நினைக்கற நாமலும் தயாரா இருக்கணும் டா 1000 perai kollanum nu ninaikkara avanungale uyira kodukka thayara irukkumbodhu kappatha ninaikkara namalum thayara irukkanum da |
comedians Santhanam: Santhanam Scolding Scene - சந்தானம் திட்டும் காட்சி
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | வேற வேல இருந்தா பாருயா vera vela iruntha paaruya |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | அவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா avar enna echakalai egambaramnnu ninaichiya |

Dialogue | இப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ ippo inspector vandhu ketta enna solluva |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | அலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது aluvadhada un ammavukku edhuvum ayirukkadhu |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | படிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன் padikkaadha muttalnnuthana padichi padichi sonnen |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | பேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா pesittu irukkumbodhu ayyava da nnu sonniya |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | கான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | ஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு naan pichai edukkara idatthula mamul vanga varadhinga varadhingannu |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | என்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன் ennaivida adhigama sambadhikkara thimir iruda unan vechikiren |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன் pulla poocchikkellaam kodukku mulaikkumnnu nan enna kanava kanden |
comedians Santhanam: Santhanam At Marriage Function - திருமண விழாவில் சந்தானம்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | வணக்கம் vanakkam |
comedians Santhanam: Santhanam Thinking - சந்தானம் சிந்தித்தல்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | பட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது but andha dealing avanukku romba pidichirundhadhu |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | அந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட andha saraswathi deviye unakku badhila paridchai ezhuthinaalum nee pass agamatta |
comedians Santhanam: Arya And Swaminathan - ஆர்யாவும் சுவாமிநாதனும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | பாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது boss epdi irukkeenga boss pona arrears exam eludhumbodhu parthathu |
comedians Santhanam: Santhanam And Swaminathan - சந்தானமும் சுவாமிநாதனும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | என்னைய கலாய்ச்சிட்டாராமாம் ennaiya kalaychittaram |
comedians Santhanam: Arya And Nayantara - ஆர்யாவும் நயன்தாராவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | ஹா ஹா haa haa |
comedians Santhanam: Santhanam And Arya Romantic Look - சந்தானம் மற்றும் ஆர்யா ரொமாண்டிக் பார்வை
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | இப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும் ippadithan romantic look vidanum |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே vaazhkkai enbathe oru anubavam thaane |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | நீ என் நண்பேன்டா nee en nanbenda |